பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியரசர் இவரென்ருல் மக்க ளெங்கே? முன்ளுேடும் பரிஎங்கே படைக ளெங்கே? முடிஎங்கே? அரசெங்கே? முரச மெங்கே? முத்தமிழில் ஒருதமிழ்தான் முடியோ மற்ற இடைத்தமிழ்தான் அரசோ!மூன் ருவ தான எழிற்றமிழ்தான் முரசோ! ஓ ! சரிதான் இந்த முடியரசர் பாடுகிருர் ; குடிமக் காள் நீர் முழங்காலை நிலந்தாழ்த்தி வணங்கிக் கேட்பீர்! -கவிஞர் கண்ணதாசன்.