பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. செம்மாந்து-பெருமிதங் கொண்டு. நசை-விருப்பம். செம்மல். பெருமை. - 8. இராமநாதபுர மாவட்டப் பகுதியில் பெரும்புயலாலும் மழையாலும் வெள்ளப் பெருக்கேற்பட்டு மக்கள் சொல்ல முடியாத பெருந்துயரம் உற்றன்ர். அப்பொழுது மக்களுடன் மக்களாக இருந்து உதவிபுரிந்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் காமராசர்தம் அருஞ்செயலே இப்பாடல் கூறுகிறது. 9.10. இவ்விரு பாடல்களும் பெரியார் ஈ. வே. ரா. வின் செயற்கருஞ் செயல்களைப் பாடுகின்றன. வெந்காட்டபுறமுதுகிட ; விறல்மிகுக்கும் - வலிமை மிகுந்த ; இருள் செகுக்கும்-இருளே ஒட்டுகின்ற; 11. இஃது அறிஞர் அண்ணுதுரையின் அ ரு ைம பெருமைகளே எடுத்துக் கூறுகிறது. புந்தி-அறிவு. உணவு தலைவர் : பண்டித, வித்துவான், திரு, லெ. ப. கரு. இராமனுதன் செட்டியார், பேராசிரியர், அண்ணுமலைப் பல்கலைக்கழம். இடம் : திருச்சி வானெலி நிலையம். நாள் : 2-3-1956. தலைப்பு: வாழ்க்கை வளமுற-உணவு. s அயிர்ப்பு- ஐயம்; உண்டிமுதற்றே உணவின் பிண்டம்* என்பது மணிமேகலைக் காப்பியத்தில் வரும்வரி; சாத்தன்மணிமேகலை ஆசிரியராகிய சீத்தலைச் சாத்தனர்; மாண்ட மாட்சிமைப்பட்ட. பாரதியும் கவிதையும் தலைவர்: திரு. சா. கணேசன். இடம்: அழகப்பா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி-பாரதிவிாழ, நாள்: 24-9-1955 135