பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டு மகிழ்ந்தனம் ; காவி யுடுத்தோர் இளைஞன்போர் கொண்டு நெருங்கினன் என்ன விரைந்தனன்; கோளரிபோல் மண்டி எழுந்தனன் மாய்த்திடு வேனவன் மார்பினைே விண்டுயிர் போக்குவென்’ என்று முழங்கினன் வேடுவர்கோன் (கை) நெஞ்சு பொருந்திடும் நேய மிகுந்தவன் அவ்விளையோன் சஞ்சலம் ஒருரு வாகிய தோ எனச் சார்ந்திடலும் செஞ்சர வேடுவன் சிந்தை கலங்கினன் செய்தியுணர்ந்(து) 'அஞ்சன வண்ணர்கள் ஆயிரர் நின்னிகர் ஆவாரோ?*(Dஉ} என்றனன்; அண்ணலும் யாண்டுளன்' என்ருன் வருமிளேயோன்; குன்றன தோளன் கொடியிடை யாளுடன் வாழுமிடம் சென்றனன் ; மூத் தோன் சிறியவ அனக் கண் டருள்பொழியச் "சென்று நம் நாட்டினில் நாட்டிடு செங்கோல்’’ என மொழிந்தான் H (Dக) "மண்ணுள் அரசொரு மங்கையின் சொல்லால் முறை கொன்ருன் ; அண்ணு! அருளுடன் ஆண்டிட வேண்டும் , அறமொன்றே கண்ணுய் நினைந்திடும் கண்ணிய னேநின் அரசுரிமை நண்ணேன் அரசியல் நாயக !’ என்றனன் அவ்விளையோன் (Dச) அறுசீர் விருத்தம் கண்டனன் புளிஞர் வேந்தன் கண்களில் நீர்சொ ரிந்தான் ; "மண் தனில் அரசுக் காக மாள் கிருர் உடன்பி றந்தார் ; கண் டிடின் இவரை என்றும் காழ்ப்பகை தோன்ரு தென்று விண்டனன்; பின்னர் நாங்கள் விண்ணினில் பறந்து சென்ருேம் (ίύG5) 13