எஸ்.டி. சுந்தரம் 13了
சுகதே
கருணா :
சுகதே
கருணா :
சுகதே
கருணா :
சுகதே
கருணா :
சுகதே
'சாந்தி, ஒரு கனவுதானா என்று அலறி விடுகிறார். -
அப்படியா கூறுகிறார்?
ஆம். சரி, தலைநகருக்கு வந்ததும் கவனிப்போம். சர்வாதி காரியின் கொட்டம் சிறைக்குள் வந்திருக்கா தென்றே நினைக்கிறேன்.
சிறைக்குள் வர அஞ்சுகிறான். ஆயினும் இப் போரில் தாங்கள் வெற்றி பெறாதிருக்க அவன் செய்யும் இடையூறுகள் மிக அதிகரித்து விட்டன.
இருக்கட்டும். அவ்வஞ்சக மிருகம் விரைவில் வீழ்வது உறுதி வெளிப் பகையைவிட இந்த உட்பகையே வலிமை வாய்ந்தது. ஆமாம், அரண் மனையில் அடைபட்டுக் கிடந்தார்களே மணி வண்ணனும் அவர் தங்கையும்.
அவர்களைப் பற்றித்தான் ஒரு துயரமான செய்தி. என்ன, துயரமான செய்தியா
ஆமாம். அரசரின் ஆணைப்படி, பெருங்குடி சபையும் சம்மதிக்க, விரைவில் மணிவண்ணனுக் கும் இளவரசி மேனகாவுக்கும் திருமணம் ஏற்பாடாகி விட்டது. இதோ, அழைப்பிதழ் கொண்டு வந்துள்ளேன்.
(ஒலையைப் பார்த்து வருந்தி அரசருக்குத் தான் அறிவு மழுங்கியிருந்தாலும், மணிவண்ணா! நீ சிறந்த கலைஞனல்லவா? உன்மீது முழு நம்பிக்கை யும் வைத்து, என் மனத்தில் இடம் தந்தமைக்கு நீ செய்த கைம்மாறு இதுதானா? கருணாலயரே! எதிர்பாராமல் கிடைத்த அரச வாழ்வை விடுவது எப்படி என்றெண்ணி அநியாயமாக ராஜகு
பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/139
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
