பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நரசி கவி மணி நரசி மணி நரசி மணி நரசி கவியின் கனவு முனிவர்க்கேற்ப அருமறை பயின்ற நாவும், தாரணி மெளலி பத்தும், சங்கரன் தந்த வாளும், வீரமும் களத்தில் போட்டு, வெறுங் கையோ டிலங்கை போனான். அடே புடிச்சிக் கட்டுடா. கத்தக் கூடாதுன்னு கனிமொழியம்மா சொல்லியிருக்காங்க (கட்டப்போக, கவியின் உள்ளம் உணர்ச்சிபோடு கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கொந்தளிப்போடு உச்சரித்து தேம்புகிறது - சாந்தி: சாந்தி!! வெள்ளை மயில் ஆடும். நீலமயில் அசையும். குயில் பாடும். கருடன், கழுகு முதலியன சந்தோஷம் தாங்காது 'கை' என்று சத்தமிடும். சாந்தி சாந்தி வாணி வாணி! (அறிைக் குமுற (மணிவண்ணன் இந்த அவலமான கலகத்தைப் ப7ர்த்தவண்ணம் வந்து வீரர்களே! இவர் வாயை ஏன் கட்டுகிறீர்கள்? அடிக்கடி கத்தகூடாதுன்னு அம்மா சொல்லி யிருக்காங்க, எசமான். இவர் ஏன் அடிக்கடி சாந்தி’ வாணி!' என்று கதறுகிறார்? * - இவர் செத்தாத்தான் எசமான் சாந்தி கிடைக்கும். அப்படிச் சொல்லாதீர்கள். இவர் யார்? எத்தனை காலமாக இங்கு அடைபட்டிருக்கிறார்? இவரைப் பற்றி உனக்குத் தெரியுமா? தெரியுமுங்க, எசமான். எனக்குத் தெரிஞ்சு இவர் இந்தச் சிறையிலேயே 16 வருஷமா அடை பட்டிருக்காருங்க. இவர் சாந்தி ஆசிரமத்திலே