பக்கம்:கவியின் கனவு (நாடகம்).pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கவி கனி சுகதே மணி கனி சுகதே கனி சுகதே கவியின் கனவு ஆ எனது பாடல் என் கனவு! நாடகங்கள்! எங்கே? காவியங்கள்! என் சாந்தி குருகுலம். என் சாந்தி குருகுலம்! சாந்தி மணிவண்ணன் ஆ! குழந்தைகளே மழலைத்தேன் பொழியும் அழகு மணிச்செல்வங்களே! என் அன்பிதய விளக்கு களே! நீங்கள் எங்கே சென்றீர்கள்? வறுமைப் புயல் உங்களை விழுங்கி விட்டதா? அனாதை களாய் அலறி மடிந்தீர்களா? மணிவண்ணா! சாந்தி. சாந்தி. வாணி. வாணி. (மயக்க முறுகிறார். அவறிய அதிர்ச்சியால்) (பயந்து ஆண்டவா. வீரனே. ஒடு. கொஞ்சம் தண்ணிர் கொண்டு வா! - ஒருவர் போய் கருணா லயரை எங்கிருப்பினும் அழைத்து வாருங்கள்.? (தண்ணர் தெளித்து மயக்கத்தைத் தெளிவித்துக் கொண்டிருக்கையில் சகதேவன், கார்மேகன் இருவரும் வந்து ஆ கனிமொழி, கடுஞ்சிறையிலா உன்னை நான் காண வேண்டும்? ஆ. மணிவண்ணரா! ஆம்: அண்ணா, எங்களிருவரையும் தாங்கள் கண்டது ஒரு வியப்பல்ல. இதோ, உங்கள் நண்பரின் தகப்பனாரையும் கண்டுவிட்டீர்கள். (கவிஞரை அணுகி, யார் இவரா? மணி வண்ணரே! இவரா உங்கள் தந்தையா? பித்தம் தெளிந்து விட்டதா? ஆம், அண்ணா! பலவிதமான முறைகளால் கொஞ்சம் தெளிவுற்றிருக்கிறார். ஆனால், முதலில் 'சாந்தி, சாந்தி’ என்றுதான் அழைக்கிறார். சாந்தி இல்லாவிட்டால் இவர் தெளிவுற்றும் பயனின்றிப் போகும் போலிருக்கிறது. சாந்தியை இறைவன் காப்பாற்றி விட்டான்.