பக்கம்:கவி பாடலாம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

10.

11.

12.

13.

கவி பாடலாம்

இணைக்குறளாசிரியப்பாவில் பெரும்பாலான

அடிகள்.

அடிமறிமண்டில ஆசிரியப்பா அடிகள். கலிப்பாவில் தரவு, தாழிசை அடிகள். கலிப்பாவில் அம்போதரங்க உறுப்பில் சில அடிகள். வெண்டாழிசையில் வரும்.

வெண்டுறையில் வரும். ஆசிரியத் தாழிசையில் வரும். ஆசிரியத் துறையில் வரும்.

கலித்தாழிசையில் வரும். கலிவிருத்தத்தின் அடிகள் நேரடிகளே.

நெடிலடி வரும் இடங்கள்:

இணைக்குறளாசிரியப்பாவில் அருகி வரும். குறட்டாழிசையில் வரும். - வெளி விருத்தத்தில் வரும். ஆசிரியத் துறையில் வரும், ஆசிரியத் தாழிசையில் வரும். கலித்தாழிசையில் வரும். கலித்துறையின் அடிகள் நெடிலடிகளே.

கழிநெடிலடி வரும் இடங்கள்:

கலிப்பாவில் வண்ணக உறுப்பில் வரும். குறட்டாழிசையில் வரும். வெளிவிருத்தத்தில் வரும். வெண்டுறையில் வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கவி_பாடலாம்.pdf/123&oldid=655715" இலிருந்து மீள்விக்கப்பட்டது