உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆயர் தொல்குலத்திற் தோன்றியமையால் 'ஆசாரங்களை அனுசரித்து நடந்தார். சமநோக்குடைய சிந்தனையாளர். தாமே முன் நின்று வேலையாட்களுடன் வேலை யாளாய்த் திகழ்ந்தவர்; எளிய வாழ்க்கையையே எண்ணியவராய் உள்ளத்துள் வாழ்ந்தமையால்பணியாட்களிடம் தற்பெருமை பாராட்டாமல் நடக்கும் நடமாடும்

தெய்வம்.

நாட்குறிப்புக்கள்

பிள்ளையின் நாட்குறிப்புக்கள் இந்திய மற்றும் பிரான்ஸ், இங்கிலாந்து தேசங்களின் சரித்திரத்திற்கும் ஆதாரமாய் உள்ளன. தேச விரோதங்களைப் போக்க வல்லது எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவது. வாழ்வாங்கு வாழ்வதற்கு வந்துதித்த தமிழ் ஓடையாம் பிள்ளையின் நாட்குறிப்புக்களும் ஓலைக் கையெழுத்துச் சுவடிகளும் போற்றிப் பாதுகாக்கப் பெற வேண்டியவை!

146

காகிதச்சுவடி ஆய்வுகள்