உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எஸ். கதிர்வேலு

தருக்கவியல் விரிவுரையாளர் (தே.நி.) பெரியார் ஈ. வெ. ரா. கல்லூரி திருச்சிராப்பள்ளி

தமிழில் காகிதக் கையெழுத்து இதழ்கள் ஒரு கண்ணோட்டம்

அறிமுகம்

இருபதாம் நூற்றாண்டின் கடைசி இரண்டு (Decades) பத்தாண்டுகளைச் சார்ந்த இக்கட்டுரையாளருக்குக் கிடைக்கப் பெற்ற அறுபதுக்கு மேற்பட்ட காகிதக் கையெழுத்து இதழ்கள் குறித்த தகவலை அறிவிப்பது இக்கட்டுரையாளரின் தலையாய நோக்கமாகும். இக்கட்டுரையின் முதல் பகுதி காகிதம்பற்றி வரலாற்று நோக்கில் ஆராயப்படுகிறது. இரண்டாம் பகுதி மேலே கூறப்பட்ட தலையாய நோக்கத்தைக் கூற விழைகிறது. மேலும் இதழ் வெளி வந்த ஊர் மாவட்டம், ஆசிரியரின் பெயர் ஆகியனவும் தரப்பட்டுள்ளன. காகிதக் கையெழுத்து இதழாக வெளிவந்து சாதனையும். விருதும் பெற்ற சில சிறப்பு இதழ்களும் ஆராயப்பட்டுள்ளன. 1977 முதல் 1997 வரை வெளிவந்த இதழ்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

SECTION - 1

1:01 PAPER

The word is derived from the French papier. Through Latin from Greek papyros.

Papyrus, the paper reed, cyperus papyrus in ancient times cultivated in delta of Nile in Egypt, where it was used for various purposes and expecially for as a writing material. This material we call it as paper.

1:02PAPER MANUFACTURE

Paper is the general term used for the substance commonly used for writing or printing upon or for wrapping: All types of paper are made from bulps containing vegetable, mineral or man - made fibres, that form of matted or felted sheet on a screen when moisture is removed. This is how paper was manufactured in the olden days.

the

காகிதச்சுவடி ஆய்வுகள்

183