உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நிறுவப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் தாள். இதழ் தாள். சணல் தாள் எனப் பல்வேறு தாள்கள் தயாரிக்கப்படுகின்றன. வரி அச்சு. நிழல் அச்சு, உருள் அச்சு, சுழல் அச்சு, வண்ண அச்சு எனப் பல்வேறு அச்சு முறைகள் உருவாகியுள்ளன. அச்சில்லா இதழ். மின்னிதழ் ஆகியவை வளர்ச்சியின் அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன.

201

காகிதச்சுவடி ஆய்வுகள்