உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பயன்படுத்துவதன் மூலம் இக்கலையின் வளர்ச்சியும் பெருமையும் உலகுக்கு வெளிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அப்போது தலித் கலைகள் மக்களை விடுவிக்கும் ஒரு சிறந்த ஆயுதமாக அமையும்.

நூலோதி

1. அகிலா நியூஸ். தமிழர்கள் மறந்ததும் மறக்காததும். நியூ எட் பப்ளிகேஷன்ஸ் அண்டு கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், மதுரை,

2.

1996.

சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு. மணிவாசகர் பதிப்பகம், சென்னை,

1992.

3.ஏ.குணசேகரன், நாட்டுப்புற நிகழ் கலைகள் ஒரு பார்வை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரை வேட் லிமிடெட், சென்னை, 1993

4. சு. சண்முக சுந்தரம், நாட்டுப்புற இயல். மணிவாசகர் பதிப்பகம். சென்னை,

1989.

5. சுதானந்தா, ஆட்டமும் அமைப்பும் : ஒரு நாட்டுப்புற நிகழ் கலைபற்றிய ஆய்வு. மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1991.

6. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி ஆறு. தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர். 7. ஜெ. துரைராசு. தென்னிந்தியத் திருச்சபை திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர்த் திருமண்டிலத் தலித் கிறிஸ்தவர்கள் ஓர் ஆய்வு : 1947 1997. தமிழ்ப் பல்கலைக்கழக முனைவர் (Ph.D) பட்டம் பெறுவதற்காக அளிக்கப்பெற்ற வெளியிடப்படாத ஆய்வேடு. தஞ்சாவூர். 1998.

காகிதச்சுவடி ஆய்வுகள்

209