உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கசம்பு கழிச்சிம கூடைமொறம் கட்டிக் கொண்டு பழச்சிக் கொண்டு இருந்தான். ஷெ கொற்றவனுக்கு ரெண்டு பெண்டாட்டி. மூத்தாளுக்கு ஒரு பிள்ளை ஷெ பிள்ளையும் பதினெட்டு வயக் காரனாக இருந்தான். இப்படி இருக்கிற நாளையிலே மேலே எழுதிய கோணங்கிக் கொறவன் பெண்டாட்டிமாறும் புள்ளையுடனே கூட புறப்பட்டு பெறம்பும் யீச்சும் கண்டவிடமெல்லாம் கழிச்சிகூடெமொறங்கள் கட்டி வித்துக் கொண்டு வருகிறபோது பூதபாண்டிக்கு கிழக்கு உள்ள தாடகிமலையில் யீச்சம் பெறம்பும் கண்டு யீச்சம் பெறம்பும் கழிச்சுக் கொண்டு றொம்பறொம்ப வீச்சிம் பெறம்பு பொதளும் கண்டு முலைக்கி ஒருத்தராக கூடைக்கி பெறம்புகழிச்சுக் கொண்டு இருக்கிறபோது ஷை கோணங்கிகுறவன் மகன் ஒரு பெரிய பெறப்பம் பொதரை கண்டு வொதை கழிச்சிதுடங்கி அறிவாளைப் போட்டு தரையில் பொதை கழிக்கிற போது அறிவாள் சொற்னைச் சாயயாகி கண்டுது

ஷைதான் என்னமோ வேண்டும். தாய் தகப்பனை நினைவிளிச்சிபெ புட்டு அவானனவருமாக அந்த பொதையை சோதிணைப்பண்ண உடனே ஒரு தைலக்கிணறு காணப்பட்டது.

அந்தக் கிணறு கண்டவுடனே கூடை டடுகிற ஆங்ன இரும்பு கத்திகள் உள்ள [தெ] ல்லாம் அந்த கிணத்துல தொகச்சி எடுத்தார்கள்.

ஷ இரும்பு துகச்செதெல்லாம் சொற்னமாக பத்தரைமாத்துத் தங்கமாக காணப்பட்டது உடனே அந்த தைலக்கிணரெ மூடி மறைத்துப் போனார்கள்

ஷ கோணங்கிக் கொறவன் வந்து கொறத்தியரெ என்று விடுகட்டிக் கொண்டு பிரபலமாகி கொறத்தியரெ யென்று ஊர் பேறும் உண்டாக்கி நாளுக்கு நாள் வற்திச்சு குடிகளை யெல்லாரையும் வசைப்படுத்திக் கொண்டு சீமை ஆளப்பட்டவனாக தளத்தையும் சேத்து கோணங்கிக் கொரவன் ராசா வென்று பேர் எடுத்து கொரத்தியரை கிராமத்தில் பெரிய 88 அரமனைகள் கட்டிதொடு பிடாகையும் சீமை ஆண்டுக் கொண்டு வந்தானென்று சொல்லப்படுகிறது.

கொல்லம் சளருயரு ஆண்டுக்கு யிப்பறம் மேல் எழிதிய கோணங்கிக் கொறவனறாசியம் ஆண்டு வருகிற தாளைவே சுசெந்திராம் கன்னியாகுமாறி மொதலாகிய மகாசேஷத்திரங்களெல்லாம் க்ஷஷ கொணங்கிக் கொறவன் அதிகாரத்துக்குள் பட்டு அனேகம் தற்மங்கள் பண்ணானென்றும் அந்த கோணங்கிக் கொறவன் அதிகாரத்தில் குடிகள் அவனுக்கு கொடுக்கிறதென்ன வெண்றால் ளு க.இ தேஞ்சம்பட்டிகாற உளவு சாமான் இறிம்புவகை எல்லாம் கொண்டு வந்து ஒப்பிச்சுப் போட்டு குடிகள் பயிரிடும் பலனை யெல்லாம் சற்வமும் குடிகளெ அனுபவிச்சுக் கொண்டு வருகிறதென்று சொல்லப்படுகிறது.

ஷ கோணங்கிக் கோறவன் தொவாளை அ கஸ்த்திசுராமவகைகு ரெண்டு தாலுக்குலுள்ள பணிரெண்டு பிடாகையிலும் உள்ள தெஞ்சம்பட்டிக்காற யிறிம்புசாமான் கத்திக் கொண்டு அந்த இரும்புகளையெல்லாம் குடிகளிடத்தில் தான் கண்டு பிரிக்குற தாடகி மலையில் பெறப்பன் பொதிரின் கீழ் எண்ணை கிணத்துல தொகைச்சி சொற்னமக கண்டு அந்த சுவர்ணமான பத்தரை மாத்துத் தங்கத்தைக் கொண்டு வந்து தனக்கு வேண்டிய பிறகாரம் உண்டு பண்ணிக் கொண்டு வெகு காகிதச்சுவடி ஆய்வுகள்

212