உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




னாஞ்சினாட்டில் உயருந் கோட்டை நெல் விரைப்பு நஞ்சை பூமியென்றும் புத்தனாடு கோட்டையும் ஆக உயஅ க் கோட்டையும் விளை லக்ஷத்துமுப்பத்து னாயிரம் பணவு

னாஞ்சினாடு ஆண்டு வரப்பட்ட யெடைப்பாளைக் காறனாகியும் தெஞ்சம்பட்டி கொளுக்காற முதலான யிர்ம்பு சாமான் வாங்கிக் கொண்டு கொறத்தியரை றாசதாணியில் ஆண்ட கொற்வற்வ ம் கொல்லம் சளருயரு ஆண்டுகிப்பிறம்

க. கோணங்கிக் கொறவன் பட்டம்

உ. ஷெயான் மகள் பொம்மய குறவன் ங. ஷயான் மகன்னஞ்சி கொறவன் கொறவற் பட்டம்

ஙயரு

ஸ் எயரு

கொல்லம் ருளகூ ஆண்டு கிப்பறம் மேல் எழிதிய னுஞ்சினாட்டுக்கு பெரிய வீட்டு முதலி முதலாகிய வெள்ளாழரை அதிபதிகளாக இருந்தார்கள் என்றும் அப்பால் அரைமனையாய் பாபு அவர்கள் சற்காறிலே.. மகுடுக்க திருவாங்கோடமலயாளம் ராசாவுக்கு ஷெனாஞ்சினாடு திருவிதாங்கோடு சமுஸ்தானத்தை சேறப்பட்டுதென்றும் சொல்லப்படுகிறது.

நாஞ்சிக் குறவன் குறத்தியறையை தலைநகராகக் கொண்டு நாஞ்சி நாட்டை ஆண்டு வந்துள்ளான். நாஞ்சிக் குறவன் ஆண்டதால் 'நாஞ்சில் நாடு என்றும் குறவர் பட்டம் இருந்ததினால் 'குறத்தியறை' என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளது.

காலம்: கொல்லம் 455 -க்குப் பின் (கி. பி. 1279க்குப் பின்)

1.கோணங்கிக் கொறவன் 2. பொம்மய கொறவன் 3. நாஞ்சிக் கொறவன் என்ற மூன்று குறவர் ராசாக்கள் 142 ஆண்டுகள் நாஞ்சில் நாட்டுப் பகுதியினை ஆண்டு வந்துள்ளனர். இவர்களது ஆட்சி எந்த ஆண்டிலிருந்து தொடங்கியது என்று சரியாகக் குறிப்பிடப்படவில்லை. கொல்லம் 455க்குப் பின் என்றுதான் தாள் சுவடி குறிப்பிடுகிறது. கொல்லம் 509க்குப் (கி. பி. 1333க்குப் பின்) பின் நாஞ்சில் நாட்டுக்குப் பெரிய வீட்டு முதலி முதலாகிய வெள்ளாளரே அதிபதிகளாக இருந்துள்ளதாகத் தாள் சுவடி குறிப்பிடுகின்றது. இதிலிருந்து கி. பி. 1279 - 1333க்கும் இடைப்பட்ட காலத்தில் நாஞ்சில் குறவர் ஆட்சி இருந்துள்ளது தெரியவருகிறது. சுமார் 54 ஆண்டுகள் இவர்களது ஆட்சி இருந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு இராசாவும் ஆண்ட வருடங்களின் கூட்டுத் தொகை தாள் சுவடியின்படி 142 ஆண்டுகள் (3532+75) ஆகிறது. ஆட்சிக் காலம் முரண்படுவது காலம் தவறுதலாகக் குறிக்கப்பட்டுள்ள தென்பதை உறுதிப்படுத்துகிறது.

இறுதியாகக் கொல்லம் 992இல் (கி.பி. 1817இல்) தாது வருடம் தனு மாதம் 24ஆம் தேதி நாஞ்சில் நாடு திருவிதாங்கோடு சமஸ்தானத்திலே சேர்க்கப்பட்டதாகத் தாள் சுவடி குறிப்பிடுகிறது.

1.

சமணப் பெண் துறவியரான குறத்திகள் வாழ்ந்த குகை உள்ள இடம் என்பதால் குறத்தியறை என்று வழங்கப்படுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது

காகிதச்சுவடி ஆய்வுகள்

215