உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




13. வறித்தி

14. சந்துஷ்டி

15. குஞ்சி குட்டிகள் சகிதமாயி-

16. னசிச்சு

வடமொழிச் சொற்கள்

1.பூர்வம்

2. பிறபலமாகி

வரவழைத்து மகிழ்ச்சி

குழந்தை குட்டிகளோடு

நசுங்கி,நாசமாகி

3. மகாசேஷ்த்திரங்

4 சற்வமும்

5 ராச்சியபாரம்

6. வருஷம்

7. சகாயக்காரணாக

8. ஆயுத முஸ்திசுகளும்

9 வெகு சம்பன்னனாக

T

10 வெகு சந்தோஷத்துடனே- 11.புஷ்பம்

12. பிரயத்தினம்

13 சூத்திரம்

14 றாசதானி

பண்டைக்காலம்

புகழ் பெற்று புண்ணிய பூமி

அனைத்தும்

ராசாங்கம்

ஆண்டு

உதவி செய்பவனாக

படை ஆயத்தங்கள்

பேரும் புகழுமுடையவனாக

மிக்க மகிழ்ச்சியுடனே

பூமலர்

முயற்சி

பொறி

ராசாங்கம். அரசு

15 சமஸ்தானம்

முடிவுரை

ராசாங்கம்

நாஞ்சில் குறவன் ஆட்சி நடைபெற்றதாகக் குறிப்பிடப்படும் கால கட்டத்தில், அதாவது கி. பி. 1279 - 1333க்கு இடைப்பட்ட காலத்திலும் அதற்கு முன்பும் மதுரை மகாராசாவாக சடாவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1251- 1310) இருந்துள்ளான். இவனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையில் நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் மாலிக்காபூர்.துணையுடன் வீரபாண்டியனை வென்று ஆட்சிக் கட்டிலேறியவனாவான் அவனி வேந்தராமன். கோதண்டராமன் என்ற விருதுப் பெயர்களுக்கு உரியவனே இந்தச் சடாவர்மன் சுந்தரபாண்டியனாவான். எனவே இம்மன்னனிடமிருந்தே நாஞ்சில் குறவன் நாஞ்சில் நாட்டை விலைக்கு வாங்கியிருக்க வேண்டும். இதுகாறும் கிடைத்துள்ள சடாவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டுக்களில் நாஞ்சில் குறவன் பற்றிய குறிப்பு ஏதும் காணப்படவில்லை.

நாஞ்சில் குறவன் அரசாண்ட வரலாறு உண்மையாக நிகழ்ந்தது என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இதுகாறும் கிடைக்கப் பெறவில்லை. குமரி மாவட்டத்தினுடைய வரலாறு காலமுறைப்படி பிரதேச முறைப்படி, அரச பாரம்பரிய காகிதச்சுவடி ஆய்வுகள்

218