உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நீதிமன்றங்களில் வழக்குகளை முத்திரையுடைய பத்திரங்களின் மேல் எழுதிக் கொடுக்க வேண்டும். முத்திரைப் பத்திரங்களில் எழுதப்படாத மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளபடாமல் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்காக நீதிமன்றங்களில் முத்திரைப் பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. 10 பணத்திற்குக் குறைவான வழக்குகள் பற்றிய மனுக்கள் முத்திரைக் காகிதத்தின் மேல் கொடுக்க வேண்டியதில்லை. வழக்குகளின் மதிப்பிற்கேற்ப முத்திரைப் பத்திரங்களின் மதிப்பும் அதிகரிக்கப்பட்டது என்பதைப் பின்வரும் குறிப்பு தெரிவிக்கிறது.

வழக்கின் மதிப்பு

ரூ

16 64

-

ரூ 65-125

5 126-250

ரூ 251-500

ரூ 501-1000

ரூ 1001-2000

முத்திரைப் பத்திரத்தின் மதிப்பு

2 அணா

/ ரூ

1/2 ரூ

1

ரூ

2 ரூ

4

ரூ

8 15

ரூ 2001 அதற்கு மேல்

நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட வழக்குகள் பல்வேறு பெயர்களில்

குறிப்பிடப் பெற்றிருக்கின்றன. அவையாவன்.

1. ஸ்தேயபதம்

2. ரிணாதானபதம்

3. பிரகீர்ணகபதம்

4. சாஹாஸபதம்

5. நிஷபதம்

சபையில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச்

செலுத்துவதற்குக் காலக் கெடு கேட்டுப்பெறப் படும் வழக்கு4

5

கடன் பாக்கி பற்றிய வழக்கு 5

நாட்டின் பொதுவாக சொத்துக்களை ஆக்ரமிப்புச் செய்தவர்கள் மீது போடப்படும் வழக்கு 6

வன்முறை பற்றிய வழக்கு 7

7

ஏழைகளைப் பற்றிய வழக்கு 8

6. அர்த்த சம்பக்திக்க பதம்

7. பூமிவர்த பதம்

8. தாயபாகம்

9. பூர்வீக சொத்தின் பதம்

நிலையில்லாப் பொருள் பற்றிய வழக்கு9

நிலங்கள் பற்றிய வழக்கு 10

தாயாதிகள் அங்கங்களுக்குள் பிரித்துக் கொள்ளும்

உரிமை பற்றிய வழக்கு"

மூதாதையர்கள் தேடிய சொத்துக்களைப் பெறத் தொடுக்கப்படும் வழக்கு

10. நிட்சே பதம்

4-13. பா சுப்பிரமணியன் (ப.ஆ), மு. கா. நூல் தொகுதி 2 பக் 432, 419, 424, 426 427, 443. 464.

556, 428, 444.

காகிதச்சுவடி ஆய்வுகள்

223

குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்தல் பற்றிய வழக்கு13