உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




Josiah Bullock

Thomas Adair

Col, John Wood

Lieut, William Blacker

ஆண்டு

பக்கம்

பெயர்

1728

21

Jonah Ingram

1753

429-433

Dawsonne Drake

1763

1769

1771

1773

1773

1773

1774

1760

437

1773

443

1782

665

1783

673-674

Ensign Bartholomew vigors

Sanurel Backer

Evance

Major Charles Morgan

Liet, Col, Robert Cay

J, G, Booth

George Cumming

1725 முதல் 1783 வரை கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகள் அனுப்பிய ஆணைகள் காணப்படுகின்றன. சான்றாக. வில்லியம் எல்லிஸ் (William Ellis). வில்லியம் மெக்ஷயர் (William Megwire), காப்டன் தாமஸ் பென்விக் (Capt. Thomas Únwick). ஜான் எல்வின் ரெஞ் (John Elwin Wrench), காப்டன் வில்லியம் லேன் (Capt. William Lane), சார்லஸ் வோட்டர்ஸ் (Charles Waters) போன்றோர் ணைகளைக் குறிப்பிடலாம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்தால் அரிய வரலாற்றுச் செய்திகள் கிடைக்கக்கூடும். சான்றாக.

ஆர்காட் நவாபுக்கும் ஹைதர் அலிக்கும் இடையேயுள்ள ஒப்பந்தம்13

ஆர்காட் நவாபுக்கும் டச்சுக்காரர்களுக்குமிடையே உள்ள ஒப்பந்தம் 14

ஆர்காட் நவாபுக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையேயுள்ள ஒப்பந்தம் 15

நேபாள மன்னர் ராஜராம் பகதூரின் வாணிப ஒப்பந்தம்16

லாகூர் மன்னர் ரஞ்சித் சிங்கின் ஒப்பந்தம் 17

13, 14.Vol. 126:1.

16.

Vol. 638 : 2.

15.

Vol. 182 8.

17.

Vol. 638.6

காகிதச்சுவடி ஆய்வுகள்

233