உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




25-37

38

39-63

64 73

-

74 95

-

96-103

104 - 115

116 - 133

T

துறவறம்

பொருட்பால் பாயிரம்

அரசியல்

அமைச்சியல்

அங்கவியல்

ஒழிபியல்

களவு

கற்பு

மூன்றாவது இன்பத்துப்பால் 'காமத்துப்பால்' என்று எழுதப்பட்டுள்ளது.

இறுதியில் 'முப்பாலுக் கதிகாரம் 133க்கு குறள் 1330' என எழுதப்பட்டுள்ளது (இது தவறாக 1333 என எழுதப்பட்டுள்ளது).

உரை தொடங்குமுன்.

ஆயிரத்து முன்னூற்று முப்ப தருங்குறளும்

பாயிரத்தி னோடே பகர்வீரேன் - போயொருத்தர்

வாய்க்கேட்க வேணுமா மன்னு தமிழ்ப்புலவ

ராய்க்கேட்க வீற்றிருத்த லாம்

என்ற வெண்பா 'காப்பு' என்ற தலைப்பில் காப்புச் செய்யுளாக எழுதப்பட்டுள்ளது.

காப்புச் செய்யுளை அடுத்துப் பரிமேலழகரைப்பற்றி 22 வரிகள் கொண்ட மிக அழகிய ஆசிரியப்பா 'அகவல்' என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. மிகப் பழைய பரிமேலழகர் பதிப்பில் இப்பாடல் காணப்படுகிறது. பிற்காலப் பதிப்புக்களில் இப்பாடல் இடம்பெறவில்லை. மு இராகவையங்கார் இப்பாடலைத் தம் பெருந்தொகை நூலில் (எண் 1543) பதிப்பித்துள்ளார். இப்பிரதியில் சில பாடவேறுபாடுகள் காணப்படுகின்றன.

இதனை 'உரைச் சிறப்புப் பாயிரம்' என்று மு. இராகவையங்கார் பதிப்பித்துள்ளார்.

திருந்திய தமிழின் அருந்திறல் வள்ளுவர்

தெய்வப்

புலமை

ஆய்ந்துதன்

வாக்கால்

அறம்பொருள் இன்பம்

வீடென

நான்கின்

திறம்தெரிந்

துரைத்த

செவ்விமுப்

பாலுக்கு

ஒருரை

யன்றி

ஒன்பது

சென்று

ஐயுற

வாக

நையும்

காலைப்

வள்ளுவர்

கொள்ளிய

மீளவும்

வந்துதித்

துலகோர்க்

பொருளை

உரைத்தனன் என்ன

எழுத்து

முதலா

இலக்கண

வகையும்

வழுக்கில்வே தாகம்

வகையதன்

பயனும்

238

காகிதச்சுவடி ஆய்வுகள்