உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தங்கிய

குறட்பா

தமிழ்மனு

நூலுக்கு

இதுவே

உரையென

யாவரும்

வியப்பப்

பொழிப்பக லத்தொடு

நுட்ப

எச்சம்

விழுப்பொருள் தோன்ற

விரித்தினிது

உரைத்தோன்

வடநூல்

துறையும்

தென்திசைத் தமிழும்

விதிமுறை பயின்ற

நெறியறி

புலவன்

அன்பருள் நாண்ஒப்

பரவுகண்

ணோட்டம்

நன்றறி

வாய்மை

நற்றவம்

உடையோன்

இத்தகை

யன்றி

ஈசன்

அருளால்

உய்த்துணர்

வுடையஓர்

உண்மை

யாளன்

பரிமே

லழகன்

எனப்பெயர்

படைத்துத்

தரைமேல்

உதித்த

தகமை

யோனே

என்பது அச்சிறப்புமிகு ஆசிரியப்பாவாகும்.

இதுபோல் பரிப்பெருமாள் உரைக்கும் ஓர் உரைப்பாயிரம் உள்ளது. அது பரிப்பெருமாளே எழுதியதுபோல் காணப்படுகிறது (பெருந்தொகை 1539).

தொண்டை மண்டல சதக மேற்கோள் பாடலில் (41) திருக்குறள் பழைய உரைகாரர் பத்துப் பேரையும் தொகுத்துக் கூறும் பாடல் ஒன்றுள்ளது (பெருந்தொகை

1538).

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்

பரிமே லழகர் பருதி - திருமலையர்

மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற் கொல்லையுரை செய்தா ரிவர்

என்னும் இப்பாடலில் பரிமேலழகர் ஐந்தாமவராகக் கூறப்படுகிறார். ஆனால் இக் கையெழுத்துப் பிரதி அகவலில் ஒன்பது உரையாசிரியருக்குப் பின் பத்தாவது உரைகாரராகப்

காட்டப்பட்ட வெண்பா காலமுதினார் என்று கூறப்பட்டுள்ளது. மேலே

கூறவில்லை என்று தெரிகிறது.

வரிசையாக உரையாசிரியர்களைச் சுட்டிக்

இறுதியில் பரிமேலழகர் பற்றிய நான்கு வெண்பாக்களும், ஒரு கட்டளைக் கலித்துறைப் பாடலும் காணப்படுகின்றன.

பாவெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள

நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ - நூலிற்

பரித்தவுரை யெல்லாம் பரிமே வழகன்

தெரித்தவுரை யாமோ தெளி.

திருத்தகுசீர்த் தெய்வத் திருவள் ளுவர்தங் கருத்தமைதி தானே கருதி - விரித்துரைத்தான் பன்னு தமிழ்தேர் பரிமே லழகனென்னும் மன்னு முயர்நாமன் வந்து.

காகிதச்சுவடி ஆய்வுகள்

239