உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஏற்பட்டுள்ளன.

அலரிவேர் 16:35. பக், 4)

அவுரிவேர்

தாகத்தோடு 15:32, பக்.1)

நாகத்தோடு

மூணுவீசை (5: 32, பக். 1

மூன்றுவிசை (முறை)

-

தீரும்

நீரும் (5: 32, பக். 7)

இதுபோன்ற தவறுகள் படியெடுத்தவர்களால் ஏற்பட்டதா. பார்த்துப் படியெடுத்தவற்றிலேயே இருந்ததா என அறியமுடியாத நிலை பல இடங்களில்

உள்ளது

பூரணச்சந்திபோதயம் (5: 32, பக். 1) - சந்திரோதயம்

பூணிருப்பு (5: 32, பக் 7) - பூணீருப்பு

"உரைதிட்டா ருத்தார மடிபேடன் கேட்டு உண்மையுடன் அமர்2 பதத்தைத் தொழுது போற்றி

......

அசைந்திட்ட கல்பமெல்லாம்

1 அடியேன் 2. அவர்

முற்குறிப்பு - பிற்குறிப்பு

" (2 : 21, பக் 148)

3. அறைந்திட்ட

முற்குறிப்பு - பிற்குறிப்புகளின்வழி நூலின் பெயர். நூலாசிரியர் பெயர் நூலை ஏட்டில் எழுதியவர் பெயர், முகவரி, காலம், நூல் வரலாறு. சுவடியை எழுதத் தொடங்கிய நாள, எழுதி முடித்த நாள். சுவடி உரிமையாளர், சுவடியைப் படியெடுக்கச் சொன்னவர், "நூலை எடுத்தவர் இன்னாரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்ற குறிப்பு" (1 15) முதலான செய்திகளை அறியமுடிகிறது.

வர் "நூலை

1. இந்நூலின் ஆசிரியர் வெங்கியருள் வடவன் (சீரங்கராயருடதன் சீசன்) எழுதியவர் புகழழகு தன் புதல்வன்.

2. மாசி மாதம் 7ஆம் தேதி 10.3.1886 அயோத்திகதை நாராயண நாடார் குமாரர் தங்கையா (நாடார்) கன்னங்குளம்.

3 புலமாடக்கோன் வாசித்து வருகிற வன்னிராயன்கதை (12: 41)

4

என்னசயன் ப. ஆசிர்வாதம் படித்து வருகின்ற வர்மசாஸ்திர ஏடு. நவம்பர் 1915. மருவத்தூர் (3 : 24)

பிற்குறிப்பு

264

1. 1611 மேற்படி வருசம் அப்பிசி மாதம் 20ந் தேதி புதன்கிழமை நம்பி கதை முகிர்ந்தது (17 46).

2 சர்வசித்து வருஷம் தை மாதம் 21ந் தேதி முடிந்தது (15:44).

3 கொல்லமாண்டு 1054 (கி.பி. 1879) சித்திரை மாதம் 17ந் தேதி அழநேரி (13:42). 4 கும்பமுனிபுரத்தில் வாழுங் குமாரசுவாமி நாடரீன்ற பாலன் ஆறுமுகப் பெருமாள் சுருக்கிச் சொன்ன கதை (27:58),

காகிதச்சுவடி ஆய்வுகள்