உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நஞ்சை

தும்பால் மானியம்

புஞ்சை

வாரப்பற்று நிலங்கள்

செய்கால்

பயிர்கோட்டை வெள்ளாளர்

கரம்பு

குடிவாரம்

வயணம்

மேல்வாரம்

குடுமி பொதுமேரை

அளவுக்காரர் மேல்வாரமேரை

கம்புக்கட்டி

வராகன்

சாகீர்தாரன்

தோப்பு மானியம்

- Paddy

- freegift lands

- combo

- circar lands

cultivated lands

- Peercotum Vellalar

- uncultivated lands

- cultivator's neat share

- details

- circar's neat share

snake doctor

- dues paid by cultivator & circar

- cornmeter

- dues paid by circar

yary serrant

- Pagoda

-renter

- Tope fund

இதுபோன்ற சமயங்களில் படி ஆவணங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அமையும் ஆய்வில் அரிய தகவல்கள் விடுபட்டுப் போவதுடன் சிலவற்றைத் தவறாகப் புரிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

மேலும் மூல ஆவணங்களின் ஆய்வு கலைச்சொல் உருவாக்கத்திற்கும் பெரிதும் உதவுவன. அத்துடன் ஏற்கெனவே அகராதிகளில் இடம்பெற்றுள்ள சில கலைச்சொற்களுக்கு மேலும் தெளிவான விளக்கங்களை அளிக்கவல்லது. காட்டாகக் 'குப்பத்தம்' என்ற கலைச்சொல் இவ் ஆவணங்களில் பரவலாக இடம்பெறுகின்றது. இச்சொல் மொத்த விளைச்சலிலிருந்து மேரையாகக் கிராம மிராசுக்கு அளிக்கப்பட்டு வந்த பங்கினைக் குறிப்பதாகும். இவை 'குப்பம்' எனவும் சில சமயங்களில் குறிப்பிடப் பெற்றுள்ளன. 'குப்பம்' என்பது குவியல் எனப் பொருள்படும். களத்தில் தானியம் அளக்கப்படும் நிலையில் தானியக் குவியலிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி மேரையாக அளிக்கப்பட்டிருப்பதால் குப்பம் என்ற பெயரில் அழைக்கப்பட்டிருத்தல் வேண்டும். குப்பத்தம் என்பது குப்பம் + தத்தம் என்பதாகும் i.e. குப்பமாக வழங்கப்படும் தானம் (தத்தம்) அல்லது இனாம் எனும் பொருள்படவே இது குப்பத்தம் என்று அழைக்கப்பட்டிருத்தல் கூடும் என்பதை மூல ஆவணங்களை நுணுகி ஆயும்பொழுது உணரமுடிகிறது.

அது

பொருள் உணராது இதுபோன்ற சொற்கள் ஆங்கிலத்தில் ஒலிபெயர்ப்பு

காகிதச்சுவடி ஆய்வுகள்

367