உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




1916, 1920, 1959, 1960, 1965 ஆகிய ஆண்டுகளுக்குக் கையால் எழுதி வைக்கப்பட்ட காகிதச் சுவடிகள் இக்கட்டுரையில் குறிக்கப்படுகின்றன.

"திருப்பனந்தாள் ஆதீனம் வகையறா ஸ்தலம் ரொக்க சிட்டா ஆதாயம் - வரவு - செலவு

என்று காகிதச் சுவடியின் மேற்பகுதி குறிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் வரவும். அதன் எதிர்ப்பக்கத்தில் செலவும் குறிக்கப்பட்டுள்ளது.

வரவு

மடத்திற்கு வருமானமானது நஞ்சை, புஞ்சை நில வருமானங்கள். தென்னை மரக்குத்தகை வருமானம். புளி இலுப்பை விற்று வருமானம், கட்டிடங்கள் வழி வருமானம், வங்கிகளில் போடப்பட்ட டிபாசிட்டுகளின் வட்டி வருமானம், மடத்திற்கு வருவோர் தாமாக மனமுவந்து தரும் ரொக்கம், கட்டிடம், நிறுவும் அறக்கட்டளைகள் எனப்படும்.

சான்று

நெல்வரவு

1.1959 ஜூலை 9

ஆடுதுறை நெல் வியாபாரம் சம்பா வரவு

646.40

போர் நெல்

76.08

குறுவை நெல்

474.83

நெல் குத்தகை பாக்கி வரவு

1959 ஜூலை 19

சென்ற பசலி பாக்கி

(விசுவநாதபுரம் நெற் களஞ்சியம்)

66.66

சென்ற பசலி குறுவை நெல் பாக்கி

(மதகடி கிராமம்)

40 80

3

வைக்கோல் விற்று வரவு

1959

நெடுந்திடல் வடபிரிவு கடாவளி கிராமம் திருலோக்கி குறுவை வைக்கோல் போர்

103. 81

5.00

4

புளி, இலுப்பை விற்று வரவு

சிவபுராணி, திருலோக்கி. பாலூர், திருப்பனந்தாள்

37.00

16.00

12.50

23.62

сл

5

வங்கி வட்டி வரவு

1959 ஜூலை 16 கும்பகோணம் சென்டிரல் பாங்கு

29.74

கும்பகோணம் யுனைடெட் கமர்சியல் பாங்கு பிக்சட் டிபாசிட்

450.00

கும்பகோணம் எலக்டிரிக் கார்ப்பரேசன்

28.05

44

காகிதச்சுவடி ஆய்வுகள்