உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6.

சில்லரை ஆதாயம்

1959 ஜூலை மாங்குடி கிராமம் சீட்டுப் பதிவு பாக்கி

132.25

சிவபுராணி கிராமம்

தேங்காய் உருப்படி

கீழே விழுந்த தென்னை மரம் விற்று வரவு மரப்படியான மாட்டை விற்று வரவு

2,50

2.50

2.00

60.00

மரங்களை விற்று வரவு

1937 ஜூலை

வாடகை வரவு

திருப்பனந்தாள் வீட்டு வாடகை

12.50

ரூ. அ. பை

1.

0. 0

சாரீட்டீஸ் ஆபிஸ் வாடகை

30.07.1935

கட்டளை மூலதனத் தொகை

தென்னைமரக் குத்தகை

கருவக்காய் குத்தகை

திருப்பனந்தாள் விஜியஸ் கடை

இராமேஸ்வரம் கண்ணம்மாள் துவாதசி

10.

10. 0

60. 0.

0

1810.

1.

5

7. 6.

0

21.

5.

6

செலவுகள்

1 கிராம அபிவிருத்திச் செலவு

மடம் வருவாயை மட்டும் பெற்றுக் கொள்ளாது அக்கிராமங்களின் வளர்ச்சி. பாதுகாப்புக்குச் செலவும் செய்துள்ளது.

1. திருலோக்கி கிராமம் ராமனோடை பாலம் கட்ட

750.00

10.03

நெடுந்திட கிராமம் மதகு ரிப்பேர் செய்தது

2. கட்டிட மராமத்துச் செலவு

கவின் கலையூர் ஒன்றான கட்டிடத்தைத் தம் முன்னோர் வழி நின்று மடம்

பாதுகாத்தமை சிறப்பானது.

திருப்பனந்தாள் சந்நிதி காசி மந்திரம் கட்டிடச் செலவு

293.31

100.80

திருலோக்கி தேர்வீதி வீடு வேலைக்கு செலவு

3. தபால் செலவு

கடிதம் அனுப்புவது முக்கிய நிகழ்வுகட்குத் தந்தி கொடுப்பது (திருமணம் பதவியேற்பு. சஷ்டியப்த பூர்த்தி)

திருவாரூர் அரங்கநாத முதலியார் சஷ்டியப்த பூர்த்தி

4. பிரயாணச் செலவு

1:68

மடத்தின் பணியாளர்கள் பல காரணமாக வெளியில் சென்று வந்ததற்கான

செலவு

காகிதச்சுவடி ஆய்வுகள்

45