உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கும்பகோணத்திலிருந்து இரும்பு கேட் ஏற்றி வந்த கண்ணனுக்கு

படிச் செலவு

கும்பகோணம் சென்டிரல் பேங்குக்குப் போய்வரச் செலவு

5. சர்க்கார் கிஸ்தி

0.50

1.70

மடத்திற்குச் சொந்தமான நிலத்திற்குக் கிஸ்தியும், வீடு, கடைகளுக்குப் பஞ்சாயத்துத் தீர்வையும் கட்டப்பட்டுள்ளது.

திருலோக்கி வீடுகட்கு 1959 ஏப்ரல் முதல் அரையாண்டுத் தீர்வை - 24.10 திருலோக்கி வீடுகட்கு நிலத் தீர்வை

6. மடம் நித்தியப் படிச்செலவு

31. 10

பால், வெண்ணெய், ஊருகாய், பழங்கள், எண்ணெய், மருந்து. கறிகாய் வாங்கிய வகையில் செலவுகள் குறிக்கப்பட்டுள்ளன.

ஊருகாய் 1/2 பவுண்டு. 3.00

அப்பளம் 200க்கு

7. மடம் ஏறுபடிச் செலவு

2.25

ஊதுபத்தி ஸ்டாண்டு 154. கறிகாய் - 1.33

வெண்ணெய் சேர் - 0.5.0

மடத்தின் அதிபர்களின் ஜென்ம நட்சத்திரப் பெரு விழாவுக்குரிய செலவுகள்

1. அந்தணர். ஏழைகட்குத் தானம்

200.00

விழாவுக்கு வாங்கிய பால் 40சேருக்கு

5.00

பழம் 20க்கு

6.7.0 பன்னீர், சுவர்ணபுஷ்பம் -

0.8.8

8 பேப்பர் சந்தா

மடத்தில் சுதேசமித்திரன். தினமணி வாங்கிய வகையில்

7.6.59 முதல் 28.6.59 முடிய (

வானொலி புத்தகம்

9. சாதல்வார் செலவு

1.70

1.05

மடத்தில் எழுதுவதற்குத் தேவையான பேனா. பென்சில், பேப்பர், மை போன்ற பொருட்கள் வாங்கச் சிலவு.

10. சவாரி செலவு

46

மடத்தின் அதிபராக விளங்குபவர்கள் கோவில் வழிபாட்டுக்குச் செல்வதற்கும். மற்ற மடங்கட்குச் சென்று மடாதிபதிகளைத் தரிசித்து வருவதற்கும் ஆகும் செலவுகள்.

ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் திருவாவடுதுறை சென்றுவர

170.25

ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் தை அமாவாசை முன்னிட்டுப் பூம்புகார், பல்லவனிச் சரம். சாயாவனம், வள்ளலார் கோவில் சென்றது121. 00 காகிதச்சுவடி ஆய்வுகள்