உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இனாம் செலவு

மடத்திற்கு வருவோர்க்கு இனாம், பணி புரிபவர்கள் பிள்ளைகள் கல்விச் செலவு. திருமணச் செலவு. இறப்புச் செலவு என வாரி வழங்குதல்

திருவாவடுதுறை சீனிவாச ஐயர் இனாம்

திருச்சி செட்டியார் இனாம்

துரைசாமி பெண் கலியாணத்துக்கு இனாம்

வெள்ள நிவாரணத்திற்குச் செலவு

5.00

100.00

335. 8. 0

சீர்காழி தாலுக்கா வெள்ள நிவாரண நிதிக்காக எம். எல். ஏ. முத்தையா

பிள்ளையிடம்

300.00

கோயிற் செலவு

கும்பாபிஷேகத்திற்கு மருந்து கொடுத்தது சாயாவனம் கோவில் செந்திலாண்டவர்க்குப் பித்தளை மயில்

கல்விக்காக நிதியுதவி

1964ல் காலேஜ் மாணவன் கோவிந்தராசனுக்கு 3வது டெர்ம் பீஸ் : எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் சந்திரசேகரனுக்குச் சன்மானம்

விழாக்காலச் செலவு

100.00

38.00

21 40

1927இல் தீபாவளிக்காகக் கிரகஸ்தர்கள், காரியஸ்தர்கள், பணிவிடைக்காரர்கள், சேஷகன், கைப்பிடி ஆள். மடங்கட்டி ஆகியோர்க்கு இனாம் : 937-8-0

மடத்திற்கு நிலம்,பொருள் வாங்கிய வகையில் செலவு.

1936இல் கும்பகோணம் ஹாஜியார் & சன்ஸ்ஸில் வாங்கிய

வெள்ளி அடுக்கு (2) 437 கிராம்

வெள்ளி டம்ளர் (4) 507 கிராம்

10.92

12.67

வெள்ளி ரவுண்ட் பிளேட் (4) 1017 கிராம்

25.42

வெள்ளி டம்ளர் (12) 1409 கிராம்

35.22

வெள்ளி அடுக்கு டிபன் கேரியர் (2) 1838 கிராம்

55. 14

20.00

திருவிடைமருதூர் பெரிய மேளம் வீடு சாமிக்கு எழுதியது

கல்வி சம்பந்தம்

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி நூல் நிலையக் கட்டிடத்திற்கு 4697, 12 கந்தர் கலி வெண்பா அச்சிட

திருவாசகம் அச்சிட

யாத்திரைச் செலவு

யாத்திரை போவோருக்கு வாங்கிக் கொடுத்த வே

ஸ்ரீனிவாசய்யர் திருப்பதி யாத்திரை போக

காகிதச்சுவடி ஆய்வுகள்

593. 13

27.77

10.0.0

25. 0.0

47