உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




3 சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றின்வழி அரிய பல செவிவழிச் செய்திகளுக்கு இந்நூல் தக்க ஆதாரமாகத் திகழ்கின்றது.

(4) இசை மரபின்படி 'விநாயகர் துதி'யில் தொடங்கி மங்களத்தில்' நிறைவடையச் செய்தல் என்பது ஒரு நெறி முறை என்றாலும். அத்துடன் சுவாமிகளின் வரலாற்றை விளக்க வேண்டுமென்ற நோக்கமும் இந்நூலாசிரியரின் வழி புலப்படுதலை அறியவியலும்.

குறிப்பு

[செவிவழிச் செய்திகளாகத் தொகுக்கப்பட்டவை. அக்கா சுவாமி திருக் கோயிலில் கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் K சுப்புராம ஐயர் என்பவரிடமும் இவர்தம் மகனார் S. எல்லுசாமி ஐயர் என்பாரிடமும் பெறப் பெற்றவை]

துணை நூல்கள்

1 Iro

வாரடைக்கை

சுவாமிகளென்னும் அக்கா சுவாமிகள்

பஞ்சரத்தினமும் கீர்த்தனமும். 1912. மாணிக்க ஆச்சாரியார்.

2 அருள்மிகு ஸ்ரீ அக்கா சுவாமிகளின் வரலாறு. வெளியீடு : அருள்மிகு ஸ்ரீ அக்கா சுவாமிகள் தேவஸ்தானம், புதுவை.

82

காகிதச்சுவடி ஆய்வுகள்

0.