பக்கம்:காதலர் கண்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) காதலர் கண்கள் 35 மதா. மத. 傍°。 மதா. lð$. g° மதா, 器°。 மத. 蟹°· மதா, மத. ". மதா, அவளே உ . உத்ரவு கு.குடுத்திருக்கிரு. நா. நான்தான் க ... கண்ணுலம் ப. .... பண்ணிக்கனும், அது ஒதவாது, அது ஒதவாது, நான் தான் கண்ணுலம் பண் ணிக்கணும். நான் எவ்வளவுகஷ்டப்பட்டு வந்திருக்குறேன் ! பா ... பாக்கலாம், பா ... பாக்கலாம் ! நா ... நாம் போ ... போயி ம.மகம்மதுஷா உ.உத்ரவு வா ... வாங்கி வர்ரேன். அரேரேரே !. லடாய் ! டைரோ கியா சமாசார் : ஜூல்பிகர்கான் சாயபு, நீங்கதான் சொல்லுங்க. நான் தானே ராஜகுமாரியெ கண்ணுலம் பண்ணிக்கனும் ஷா இன்ஷா எனக்குத்தானே உத்ரவு குடுத்தாரு ? ஜூ ... ஜூல்பிகர்கான் சா .... சாயபு, நா ... நான் தானே ரா ... ராஜ கு ... குமாரியெ க ... கண்ணுலம் ப ... பண் ணிக்கனும் ரா ... ராஜ கு ... குமாரி யெ ... யென்னெ தானெ க ... கண்ணுலம் ப. ... பண்ணிக்கிறேண்ணு ? அரேரே சமாதான், சமாதான். கம்போ ஏக்பாத்சொல்ரான். (மதால்சிங்கைப்பார்த்து) நீ ராஜ்குமார்கி கண்ணுலம் பண்ணிக்கிருன் ! ஆமாம். (மதனசிங்கைப் பார்த்து) நீ ராஜ்குமார்கி கண்ணுலம் பண் னிக்கிருன் ? ஆ . ஆமாம். அரேரேரே ரெண்டுபேர், வண் ராஜ்குமாரி, எப்படிக் கண்ணு லம் பண்ரா ? メ அத்தொட்டு நான்தான் கண்ணுலம் பண்ணிக்கணும். ஊம், ஊம்.- கா ... நான் தான் க ... கண்ணுலம் ப. பண்ணிக்கணும். அரே, நம்போ தீர்மானம் பண்ரா-எக் அவ்ரத், ஏக்மரத், நீங்க ரெண்டுபேர் சண்டே போட்ராம், வர்த்தேன் சத்துப்பூட்ரான், வர்த்தென் கண்ணுலம் பண்ணிக்கரான். நான் கண்ணுலம் பண்ணிக்றேன், அவரே செத்துப்பூடச் சொல்லுங்க. 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/29&oldid=787308" இலிருந்து மீள்விக்கப்பட்டது