பக்கம்:காதலர் கண்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. தா. தா. காதலர் கண்கள் (அங்கம்-1 என்ன ? புராணகாதாவா ? புராணநாதா அல்ல-பிராணநாதா ! பிராண நாதா பிராணநாதா, தெரியும், சரி, அவர்கள் வந்து விடப்போகிருர்கள். மாலையைக் கொடு என்னிடம். இதற்குள் என்னத்திற்கு மாலே போடவேண்டிய சமயத் தில் கொடுக்கிறேன், அதுவரைக்கும் தோழியாகிய நானல் லவோ வைத்திருக்கவேண்டும். அதிருக்கட்டும்.-மறந்தேன் பார்த்தையா, ஜெயிக்கும் ராஜகுமாான் கழுத்தில் மாலையை யெப்படிப் போடவேண்டும் தெரியுமா உனக்கு ? அது கூடவா தெரியாது ? இதோ அதைக் கொடு காட்டு கிறேன். - - எதோ பார்ப்போம். (மாலையைக் கொடுக்கிருள்.) (மாலையை வாங்கிக்கொண்டு எதோ கழுத்தைக் காட்டு, (தப்பாகப் போடுகிருள் தாராபாய் கழுத்தில்.] நினைத்தேன், நினைத்தேன் , அம்மட்டும் இப்பொழுதாவது ஞாபகம் வந்ததே துளசிபாய், இம்மாதிரி செய்தையோ எல் லோரும் நகைத்துவிடுவார்கள். சமாசாரமும் வெளியாகி விடும். அப்புறம் எந்த ராஜகுமாரனும் உன்னை ஏறெடுத்தும் i. His355ts, sit-i-Höðs. பின்பு நான் என்ன செய்வது ? நீ சொல்லிக்கொடு. (மாலையை வாங்கிக்கொண்டு ஆம், ஆம். இப்பொழுது சொல்லிக் கொடுக்கிறேன், பார்த்துக்கொள். ஜெயிக்கும் ராஜகுமாரன் உன்முன் வந்து நிற்பான், கின்றவுடன் மெல்ல எழுந்திருந்து, மாலையைக் கழுத்தில் இப்படிப் போட வேண்டும். (கழுத்தில் போட்டுக் காட்டுகிருள்.) முகத்தைக் கொஞ்சந் திருப்பிக் கொள்ளவேண்டும். முகத்தை யேன் திருப்பிக் கொள்ளவேண்டும் ? இதென்ன ? ஒரு புருஷனை முதல் முதல் பார்ப்பதென்றல் ஏறெடுத்துப் பார்க்கலாமா ? நாணமாயிராதா ? சரிதான் சரிதான், தெரியுது தெரியுது என்ன, ஒருவரையுங் காணுேம் இன்னும் : மகாராஜா நம்மை முன்பே போயிருக்கச் சொன்னரே இங்கே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/32&oldid=787315" இலிருந்து மீள்விக்கப்பட்டது