பக்கம்:காதலர் கண்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) காதலர் கண்கள் 3f. ஜெ. வரமாட்டான் அவன். மதா. வந்தா ? - சும்மா உட்டுடலாம், பாவம் பொழெச்சிப் போவுட்டுமே. முதுகிலும் மார்பிலும் இரண்டு பெரிய கேடயங்களைத் தரித்துக் கொண்டு மதனசிங் வீர்சிங்குடன் வருகிருன், வி. அதெல்லாம் உதவாது, எப்படியும் சண்டை போட்டுத்தான் தீரவேண்டும். ஜு. அரேரேரே இவன்கிகூட ஆமெ போலெ வர்ரான் அரே பாய் நீங்க ரெண்டு பேரும் பந்தியம் போட்டான் எவன்கி கேட் யம் பெரிசிண்ணு -அச்சா, ரொம்ப வஹத் ஹோகயா, சண்டெக்கி ஆரம்பம் பண்ரா. மத. (நடுங்கிக் கொண்டு கொ ... கொஞ்சம் பொ ... ... பொறுக் கனும். - ஜு. அரே, பாய் ! கால் நடுக்ரு பயம் இருக்ருன் கியா ? மத. இல்லெ, இல்லெ, கொ ... கொஞ்சம் வா ... வாய்வு. ஜூ. ஒ இவன்கி பாத்து பயப்பட்ரா ?-அரேரேரே இவன்கி - கூட கால் நடுக்ரு ? மதா. இல்லெ, இல்லெ, மயக்கம். ஜூ. மயக்கம்கி சொல்ருன், நான் நம்புருன் இல்லெ. மத. (வீரசிங் கையைப் பிடித்துக்கொண்டு கா ... நான். (ஒருபுறமாக அழைத்துச் செல்கிருன்.1 ്. உம். என்ன ? மத. கா ... நான்வி. நீர் என்ன, சீக்கிரம் சொல்லும், நேரமாகிறது. மத. கா ... நான் ஒ ... ஒடிவி. என்னது ஓடி ? மத. இ ... இல்லெ கா ... நான் அ ... அதல்ல. வி. பிறகு என்ன ? மத. நா...நான் சொ...சொன்னது தெ.தெரியலே, கா . . நான்வி. தெரியவில்லை எனக் கொன்றும் ; சீக்கிரம் சொல்லும், நேர மாகின்றது. அவர்க ளெல்லாங் காத்துக்கொண் டிருக்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/35&oldid=787321" இலிருந்து மீள்விக்கப்பட்டது