பக்கம்:காதலர் கண்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மத. மத. 器下。 காதலர் கண்கள் (அங்கம்-1 நா ... நானு எ .... என்ன சொ ... சொல்ரே, கா ... நானு ஒ . ஒடிப்போஒடிப்போவதாவது ? என்ன சமாசாரம் இனி அதெல்லாம் உதவாது. அதாம், அதாம், கா ... நான் ஓ . ஒடிப் போ ... போவ மா ... மாட்டேனல்லா ? ஆமாம், ஆமாம், ஒடிப்போகமாட்டிர். அரேரே, பாய், மதனசிங், ரொம்ப நாழி ஆய்பூட்டா, ராஜ் குமாரி காத்துக்ணு இருக்கிருங்கோ இங்கே, அங்கே நீ கதெ பேசரா வா. இப்படி கில். ரெண்டு பேருங் கேக்ரா , நான் வண், ரெண்ட், மூண், சொல்ருன். ராஜ்குமாரி கை குட்டெ கீயே போட்ராங்கோ இங்கே. நீங்க சண்டெ போட்ரான், தெரிஞ்சிச்சா ? மதா-மத. உம், உம். ஜூ. šil. தா. ģil. ஜு. ஜூ. தயார் இது வண்ணு இது ரெண்டு!கில்லுங்கள், நில்லுங்கள் ! என்னிடம் கைகுட்டை யில்லை கீழே போட. ராஜகுமாரி, இதோ என் கைகுட்டை. சரிதான், சரிதான். ஆரம்பியுங்கள். தேகோ, உஷார் இது வண்ணு ! (வீரசிங் மதனசிங்கையும் ஜெயசிங்மதால்சிங்கையும் பின்புறம் பிடித்துக்கொண் டிருப்பது கண்டு. அரேரேரே ஏய் வீர்சிங் உன்கா நாம் கியா? நீங்க ரெண்டு பேரும் பின்னலே யென்ன செய்ராங்கோ ? நானு மூண் சொல்ரான் ஒடனே நீங்க பின்னலே வந்துட்ரான், தெரியுமா ! அப்படியே. . இது வண்ணு இது ரெண்டு இது மூணு ! (துளசிபாய் கைகுட்டையைத் தரையில் எறிகிருள். வீரசிங்கும் ஜெயசிங்கும் ஒதுங்கிப் போகிருர்கள். மகனசிங்கும் மதால் சிங்கும் உடனே திரும்பிக்கொண்டு வெகு வேகமாய் ஒடிப் போக, வீரசிங்கும் ஜெயசிங்கும் அவர்களைப் பின்பற்றி யோடு கிருர்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/36&oldid=787323" இலிருந்து மீள்விக்கப்பட்டது