பக்கம்:காதலர் கண்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) - காதலர் கண்கள் 33 爱”。 酶。 锣°。 ஜெ. மதா 鹦°。 செ. மதா. தா. 鸽°, மதா. 露°· அரேரேரே ஏ கியா ? ஏ கியா ? - இதென்னடி இது! இரண்டு பேரும் ஒடிப்போய் விட்டார்களே? நான் யாருக்கு மாலை போடுவது ! அரேரேரே அச்சா பயில்வான் ஜெயசிங் ! தூத்தெரி - மதன்சிங் பொஹாத் அச்சா பயில்வான் ! ஜெயசிங் மதால்சிங்கை தள்ளிக்கொண்டு வருகிருன். (ஒரு புறம் தனியாய்) மதால் என் மானம் போகின்றது ! கண்ணத் திற. கண்ணை யேன் முடிக்கொள்கிருய் ! நான் அப்பொழுதே சொன்னேனே, அந்த மதன்சிங் பெரிய பயங் காளி யென்று. அவன் அப்பொழுதே ஒடிப்போய் விட்டான், கண்ணைத் திற. (மெல்லக் கண் திறந்து பார்த்து) ஆ ! எங்கே அந்தப் பயங் காளி எங்கே மதனசிங் வரச் சொல்லுங்க ! |கத்தியை வலசாரி இடசாரியாக வீசுகிருன்..! ஆ அச்சா : அச்சா ! மை தேகியா மை தேகியா! இல்லை, இல்லை அவர் எப்பொழுதும் வாள் யுத்தத்தில் பின் புறம் பாய்ந்து பிறகு தான் வாள் வரிசை யாரம்பிக்கிறது வழக்கம். மதனசிங் பயந்து ஓடிப்பூட்டான். நான் ஜெயித்துட்டேன் ! ராஜகுமாரியெ மாலெ போடச் சொல்லுங்க. இதோ. (மாலையை யெடுத்துக்கொண்டு எழுந்திருக்கிருள்.) பொறும், பொறும் ; அவசரப்படாதீர். பொறு, ஜெயிப்பதற்குமுன் மாலை யிடலாமா! வீரசிங் மதன்சிங்கை தள்ளிக்கொண்டு வருகிருன். ஆவ், ஆவ் மதன்சிங். மதன்சிங்க ! (ஒடிப்போகிருன், ஜெயசிங்கு பின்பற்றிப் போகிமுன்.) அச்சா! பொஹூத் அச்சா! அச்சா தமாஷா 1 அரேரேரே! சூரன்கி யிருக்ருங்கோ ரெண்டு பேரும் ! - இப்படிப்பட்ட சூரனை ஜெயசிங்குக்குத்தான் ராஜகுமாரி யைக் கொடுக்கும்படி கட்டளை யிட்டார் ஷா இன்ஷா ! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/37&oldid=787325" இலிருந்து மீள்விக்கப்பட்டது