பக்கம்:காதலர் கண்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மத. மத. மத. 盛°。 மத. 蟹°· மத. iñği, காதலர் கண்கள் (அங்கம்-1 இதேன் இப்படி நடுங்குகிறீர்? வெட்கக் கேடு! சரியாக கில் லும், அவர்களெல்லாம் பார்த்து நகைக்கிருர்கள், கண்ணத் திறவுமையா. அ ... அப்பா, நீ ... தோன் சொ ... சொல்லிவிடு, நீ . தோன் சொ ... சொல்லிவிடு. நான் என்ன சொல்கிறது ? & நா ... நானு தோ ... தோத்துப் போ ... போனேண்ணு. தோற்றுப்போனதாவது ? நான் அப்பொழுதே சொன்னேனே, அவன் பெரிய பயங்காளிபோலிருக்கிறதென்று. ஜெயசிங் இங்கு இல்லை. அப்பொழுதே ஒடிப்போய் விட்டான். கண் ணைத் திறந்து பாரும் இழவு ! - ஆ. . . அப்படியா (கண்ணத் திறந்து பார்த்து) ஆ ... பா பாத்தியா பா ... பாத்தியா வி ... வீர்சிங் நா ... நான் தான் ஜெ . ஜெயிச்சேன், ஜெ ... ஜெயிச்சேன் ! (தன் வாளே வலசாரி இடசாரி யாக வீசுகிருன்) - பலே! பலே! ஷபாஷ் ஷபாஷ்! இதர் ஆவ் பாய், முன்னே எங்கே ஓடிப்போ ை! ஓ ... ஒடிப்போனே? பி ... பின்னலே போ ... போயி பு . புலிபோலே பா . . பாயப்போனேன். அரே புலிகி இருக்ருன் பில்லி! பில்லி ! எங்கே ஜெயசிங்? ஜூ ... ஜூல்பிகர்கான் சா ... ... சாயபு, கா ... நானு ஜெ ... ஜெயிச்சேன். ரா ... ... ராஜகுமாரியெ மா ... மாலெ போ ... போடச்சொ...சொல்லுங்க. (துளசி பாய் முன் முழந்தாளிடுகிருன்.) சரி, இவருக்காவது போட்டு விடுகிறேன், அவரைக் காளுேமே. - - பொறு இது உதவாது. இரண்டு பெயரும் சண்டை செய்ய ஒருவர் மடியவேண்டும், பிறகுதான் நீ மாலே சூட்டவேண் டும். அதுதான் ஏற்பாடு. ஆ. ... ஆன கொ ... கொண்டு வா ... வாங்க ஜெ ... ... ஜெயசிங்கே. போ... போட்ரேன் ச ... சண்டெ, கொ ... கொண்டு வா. வாங்க! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/38&oldid=787327" இலிருந்து மீள்விக்கப்பட்டது