பக்கம்:காதலர் கண்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) க ச த ல ர் கண் க ள் 41 ஜெ. தா ஜெ. தா. ஜெ. } தா. அரைக் கண மிருக்கும் அவரது கண்களே எனது கண்கள் சக் தித்தது அக் கணத்தில் இக்காதல் கன்னி என்னை வென்ற தென்ருல் இதன் பெருமையை நான் என்னென்று புகழ்வேன்? காதலுக்குக் காதலே சமானம் ! - (தரையில் ஒர் கணேயாழி யிருப்பது கண்டு) இதென்ன கணையாழி ! (எடுத்துப் பார்த்து) யாருடையதோ ?-ஒஹோ அவருடையதா யிருக்கலாம் , வாள் யுத்தம் புரியும்பொழுது விரலினின்றும் கழன்று விழுந் திருக்க வேண்டும். எவ்வள வழகிய விர லாழி என்ன ! ஏதோ பெயர் செதுக்கப்பட் டிருக்கின்றது ! ஜெயசிங் - ஜெயசிங் ராஜகுமாரனுடையதோ ? இவர் விரலிற் கண்ட ஞாபக மிருக்கின்ற தெனக்கு.-அதோ, வருகின்ருர் அவர்' ஏதோ தரையில் உற்று நோக்கிய வண்ணம். ஒகோ ! இதைத் தான் தேடிவருகிருர், சந்தேக மில்லை. இதுவும் நமக்கு நலக் தான். இதைக் காரணமாகக் கொண்டு இவருடன் வார்த்தை யாடி எல்லா விஷயமும் அறியவேண்டும். ஜெயசிங் தேடியவண்ணம் வருகிருன். தாராபாய் தானும் தன் சவுக்கத்தைத் தேடுகிருள். -- பெண்ணே, என்ன தேடுகின்ருய் ! ஐயா, என்னுடைய சவுக்கம் ஒன்று தரையில் விழுந்திருந்தது காணுேம். அதைத் தான் தேடுகின்றேன். ஓ ! இதுதானே அந்தச் சவுக்கம் ? ஆம், இது உம்மிடம் எப்படி வந்தது: தையலர் நாயகமே. இது தாமரை யனேய உன் கரதலத்திருந்த பின் தரையிற் கிடப்பது தகுதி யன்று எனக் கருதி எடுத்து வைத்திருந்தேன் உன்னிடம் ஒப்புவிக்க. இதோ பெற்றுக் கொள். (கொடுக்கிருன். ஆயினும் எனக்கோர் சந்தேகம். இதில் ராஜகுமாரியின் பெயரிருக்கின்றதே, உன் வசம் எப் படி வந்தது : - - - இது என் வசந்தா னிருப்பது-ராஜகுமாரி வேண்டியபொழுது ಜ್ಯುಡಿಲಗಡಿ55 கொள்வது. - -.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/45&oldid=787445" இலிருந்து மீள்விக்கப்பட்டது