பக்கம்:காதலர் கண்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-4) க ச த ல ர் க ண் க ள் 43 தா. ஜெ. தா. நீரே கூறினிரே சற்று முன்பாக, இம் மோதிரத்தைத் தேடிக் கொண் டிருந்ததாக நீர் நாடி வந்தது இதைவிட வேறென்ன? தையலர்க் கரசி, என்ன யிவ்வா றேளனஞ் செய்தல் நியா யமோ உள்ளமறிந்தும் ஒன்று மறியாதவள்போல் கேட் கின்றையே. நான் நாடி வந்ததை யறியாயோ? நான் வாய் திறந்து கேட்கவும் வேண்டுமோ? (தாராபாய் கரத்தைப் பற்றுகிருன்.1 நான்-வாய்திறந்து-பதில் உரைக்கவும்-வேண்டுமோ! ஒரு பக்கம் மதால்சிங்கும், மற்ருெரு பக்கம் துளசிபாயும் வருகிருர்கள். மதா. ஜெ. து. தா. மதா. ஜெ. தா. ஜெயசிங்கும், தாராபாயும் விலகிப் போகிருர்கள். ஆப்டதா அந்த மோதிரம்?-என்ன பேசாம லிருக்lங்கொ! (மதால்சிங்குடன் பேசவும் வேண்டுமோ? (உரத்து) "கண்ணுெடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள், என்ன பயனு மில" என்ன செய்கிருய் இங்கே துளசிபாய்? (துளசிபாயுடன்) கண்டதை வியந்துகொண் டிருக்கிறேன். (உரத்து) கண்ணிரண்டு போதுமோ கருத்தினை யான் கூறிடவே கண்ணுயிரம் வேண்டுமே கொண்டதைத்தான் வெளியிடவே '’ . அந்த மோதிரம் ஆப்டுதா இண்ணு ! (மதால்சிங்குடன்) ஆம், கிடைத்தது. (உரத்து) ' கிடைத்தது கிடைத்தது கிடைக்கரும் பொரு ளெனக்குப் படைத்ததிப் புவியினில் பரமனருளா லென் பொருட்டே' அதிருக்கட்டும். அந்த மாலையை யெனக்கே கொடுத்து விடுவாரென்றையே, இன்னும் கொடுக்கவில்லையே. அதோ பார் நீ தான். (துளசிபாயுடன்) கொடுப்பார், பயப்பட வேண்டாம். (உரத்து) மாலை யுனக்குத் தந்தார் மாலை யுனக்குத் தாராரோ வேலையுனக் கேன்மனமே iணினி வருந்துவதேன்' மாலை யெனக்குத் தந்தாரா! அது தான் இல்லை யென்றேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/47&oldid=787449" இலிருந்து மீள்விக்கப்பட்டது