பக்கம்:காதலர் கண்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) க ச த ல ர் க ண் க ள் - 45 தா. தா. தா. தா. தா. தா. தா. போலும்.-என்ன, இந் நேரமாயும் ஏன் பிராணநாதர் இங்கு வரவில்லை? ஒரு வேளை மறந்துவிட்டாரோ? அல்லது பொறுத்துப் போகலாமென்றெண்ணி யிருக்கிருரோ ? ஐயோ! அவரை நான் வீணுய் வெறுக்கலாகாது. நான் சீக்கிரம் வந்து விட்டு, அவர் இன்னும் வரவில்லையென்று அவரை நான் பழிக்க லாமோ? குறித்த நாழிகைக்குச் சரியாய் வருவார். பின்புறமாகத் துளசிபாய் வருகிருள். துளசிபாய் ! பிராணநாதா! (திரும்பிப்பார்த்து) நீயா ! நினைத்தேன், கினைத்தேன்! நீயும் ஒரு பிராணநாதனச் சம்பர தித்துக்கொண்டாயா? - என்ன சமாசாரம் ! என்ன நகைக்கின்ருய்? எல்லாம் சரியான சமாசாரந்தான், நகைப்பொன்று மில்லை, இப்பொழுது யாரைப் பிராணநாதா வென்றழைத்தாய் ! நான் எங்கே யழைத்தேன்? பிராணநாதாவென்று சற்று முன்பாக சொல்லவில்லே நீ! நான் எங்கு சொன்னேன்! நீ யெந்நேரமும் உன் பிராண நாதனையே நினைத்துக்கொண்டிருக்கிருய்போலும். அது தான் உன் காதிற்கு அப்படிக் கேட்டதுபோலிருக்கிறது. ஒ ஹோ! பொய் பேசவுங் கற்றுக்கொண்டையா?-அதிருக் கட்டும். நேற்று சாயங்காலம் இங்கே என்ன செய்துகொண் டிருந்தாய்? காணுமற்போன கைக்குட்டையைத் தேடிக்கொண்டிருந்தேன் அவருடன் ஒன்றும் பேசிக்கொண்டில்லை? யாருடன் ? ஜெயசிங்குடன் வந்திருக்கிருரே ஒருவர், அவருடன். இதென்ன பயித்தியமா யிருக்கிறது . அவர் ஒரு பக்கம் ஏதோ மோதிரங் காணுேமென்று தேடிக்கொண்டிருந்தார். நான் ஒரு பக்கம் சவுக்கம் காணுேமென்று தேடிக்கொண்டிருந்தேன். எனக் கென்னவோ சந்தேகமாகவே யிருக்கின்றது. நீ என்ன சொன்னலும் நான் நம்பவேமாட்டேன். முகத்தினழகு அகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/49&oldid=787453" இலிருந்து மீள்விக்கப்பட்டது