பக்கம்:காதலர் கண்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 兽*... 段°。 காதலர் கண்கள் (அங்கம்-1 வதன் முன், எடுவாளே! எங்கள் rத்திரிய குலத்தின் செளதி யத்தைக் காட்டுகிறேன்! தாடியைப் படைத்த துலுக்களுலை எடு வாளே! எங்கள் குலத்து வீரத்தைக் காட்டுகிறேன் ! உன்கி கம்பள்கி சண்டே இல்லே பாய் !--உன்கி திட்ை நம்பள் ? என்னை வைதாலென்ன ? எங்கள் குலத்தை வைதாலென்ன ! எங்கள் குல சிரேஷ்டரான இவரை வைதா லென்ன ? பேசாதே ஒரு வார்த்தை இனி ! அப்பா ! (ஜெயசிங்கைத் தழுவிக்கொண்டு) மெச்சினேன் ! மெச்சினேன் rத்திரிய னென்ருல் தோன் கூத்திரியன் ! அப்பா, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகி றேன் ? கேள், உனக்கென்ன வேண்டுமோ தருகிறேன். இவ் விராஜ்ய முழுதும் வேண்டினும் கேள். இதை நான் ஆளச் சக்தியற்றவன். கேள், இட்சணம். அரசே, எனக்கு இந்த ராஜ்யம் வேண்டியதில்லை. இதினும் எனக் கருமையான தொன்றிருக்கின்றது. அதைத் தந்தருள வேண்டும். என்ன ? கேள்! கொடுக்கிறேன்.--யோசியாதே நான் ஒரு முறை வாக்களித்தபின் அது எதுவானுலும் தருவேன், பயப் படாதே. ஆல்ை-உமது தமயன் குமாரியை எனக்குத் தானமாகக் கொடுக்கவேண்டும். இதுதானே ? நீ என்ன அசாத்தியமானது கேட்கப்போகின் ருயோ என்றிருந்தேன். சற்று முன்பாக நானே இக் கன்னி கையை உனக்குக் கொடுக்கவேண்டுமென்று யோசித்திருந் தேன். இதோ என் மனப்பூர்வமாகத் தந்தேன், பெற்றுக் கொள். (ஜெயசிங் கையில் தாராபாய் கையை வைக்கின் ருன்.) மதால்சிங், நீ எப்பொழுது அரேரே, கோன் மதால்சிங் உடைசிங் ! நீ மோஷம் பண்ணு, அல்லா உன்கி மோஷம் பண்ணு இவன்கிதான் ஜெயசிங்பாய் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/67&oldid=787499" இலிருந்து மீள்விக்கப்பட்டது