பக்கம்:காதலர் கண்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 §ff" தலர் கண்கள் (அங்கம்.1 வானேன்?-சேவகா, விரைந்துபோய் என்னவென்று விசா சித்து வா. (ஒர் சேவகன் விரைந்து போகிருன்.) ஜெ. வெளியில் மகம்மதிய நகாராவின் ஒலியும் கேட்கிறது ! தா. ஒரு வேளை மகம்மதுஷா வருகிருரோ என்னவோ? ஜெ. மகம்மது ஷா - ஜூ. அல்லாரே மகம்மத் ஷா - மறுபடியும் சேவகன் வருகிருன். சே. மஹாராஜா மகம்மத் ஷா பாதுஷா பரிவாரங்களுடன் வேக மாய் வருகிருர் அரண்மனைக்குள் ! . எல்லோரும். ஆ அப்படியா ! (எழுந்திருக்கின்றனர்.) ஜூ. அல்லாரே அல்லாரே ஜெயசிங் ஜெயசிங் ! நம்பளெ நீ காப்பாத்ரா, இல்லாப்போனு நம்பள் சத்துப் பூடரான் ! - ஷா இன்ஷா மகம்மது ஷா பாதுஷா " உஷார் ஹோஜாவ்' என்று கூச்சல் உள்ளே) உ. செயிட்சிங் ஜூல்பிகர்கான் சாயப் ! நீங்கள்போய் பாது ஷாவை அழைத்து வாருங்கள் எதிர்கொண்டு (செயிட்சிங் ஜூல் பிகர்கான் போகிருர்கள்.) ஜெ. மஹாராஜா, தாங்கள் ஒன்றும் அவசரப்படவேண்டாம், நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுகிறேன். ஜூல்பிகர்கானும், செயிட் சிங்கும், வழி காட்ட மகம்மதுஷா பரிவாரங்கள் சூழ வருகிருன். உதயசிங் முதலானேர் அவனே மிகுந்த மரியாதையுடன் கல் வர வழைக்கின்றனர்: மதனசிங்கும், வீர் சிங்கும் வருகின்றனர். ம. ஜெயசிங் இதர் ஆவ், மை மகம்மத்ஷா! டில்லிகா பாது ஷா ! நம்போ உத்ரவ் பண்ணு. நீ மோஷம் பண்ணு ! உன்னே கொண்ணுப் போடரான் ! ஜெ. ஷா இன்ஷா பொறுக்கவேண்டும். ஹுஜூர் கட்டளைப் படியே நடந்தேன் நான், ம. அஜ்மீர் ராஜா பேடி உன்னே ஷாதிபண்ண உத்ரவ் கொடுத் தான் நம்பள். உன்கி கவ்கர்கி ஷாதி பண்ண உத்ரவ் கொடுத் o 帶 o தான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/71&oldid=787508" இலிருந்து மீள்விக்கப்பட்டது