பக்கம்:காதலர் கண்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.7) காதலர் கண்கள் 67 ஜெ. 翠一。 ஜு. மத. மதா, 山药。 lt), ஷா இன்ஷா அஜ்மீர் ராஜ குமாரியை நானே விவாகஞ் செய்துகொண்டேன். தாங்கள் விசாரித்துப் பார்க்கலாம். இது சத்தியம். உதயசிங் அவர்களைத் தாங்களே கேட்டுப் பார்க்கலாம். - உடைசிங் ! எ கியா : ராஜ் குமார்கி கண்ணுலம் பண்ணு. ஆம், ஷா இன்ஷா. அரேரேரே கம்பள்கிட்ட பொய் பேசன புலாவ் இதர் வீர்சிங் !-வீர்சிங் ! நம்பட்கிட்ட ஜூட் பேசன, ஜெய்சிங் கவ்கர் வேஷம் போட்டா இண்ணு? உன்கி தலே வெட்டிப் போடரான் ! (ஒரு புறம்) என்ன கஷ்டம் இதற்கு என்ன சொன்னலும் தெரியாதே.-ஷா இன்ஷா நான் என்ன செய்வது ஜூல் பிகர்கான் சாயப் சொல்லி யனுப்பியதைத் தங்களிடம் கூறி னேன். ! என்மீது தவறு ஒன்றுமில்லை. ஹோ அச்சா புலாவ் ஜூல்பிகர் -ஜூல்பிகர், மேரேசே ஜுட்பாத் கிம் கஹா ? துமே சூலிபர் சடாகர் னேகு ஆகே ஜவாப் ஜல்தி தேவ் ! - ஷா இன்ஷா அம்கு மாலும் ை எ மதன்சிங் வைசா போலியா அம்கு ! - ஹோ அச்சா வைசா ஹை புலாவ் மதன்சிங் இதர் - மதன்சிங்! நீ பொய்பேசஞ ! உன்கி தலெ வெட்டிப் பூடரான் நம்பள் ! w ஏ ! ... ... சா ... ... உன்சா ! மதால்சிங் வருகிருன், (ஜெயசிங்கிடம்) உத்தரவு செய்துட்டேன் அரசே, சா ... வும் ... சா வா ... ... வாஸ்தவம் இ ... இவன் தான்.ஜெ. ஜெய்சிங் ....... வே ...... வேஷம் போட்டா ! ஹோ ம்ை ஜான்தே மை ஜான்தே ! நீ ஜெயசிங் வேஷம் போட்டா ? இவன்கி தலெ வெட்டிப் பூடரான். மதா, எ | ஏ | என் தலெயா? இப்போதானே கண்ணுலம் ஆச்சி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/72&oldid=787511" இலிருந்து மீள்விக்கப்பட்டது