பக்கம்:காதலா கடமையா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழந்துணித் தலைப்பாகையும், சட்டையும்,
முழந்துணித்த மேல் விரிப்பும் நரைத்த
தாடியும் மீசையும் தடியும் குடையும்
வாடிய முதுமையும் வாய்க்கும் வண்ணம்
தன்உரு மாற்றினான் மன்னன்!
அன்னவன் மனைவி ஆனான் ஒள்ளியோனே.

 

58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/59&oldid=1484501" இலிருந்து மீள்விக்கப்பட்டது