பக்கம்:காதலா கடமையா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எய்திய இந்நிலை இங்குப் போலவே
வீடு தோறும் வீதி தோறுமாய்
நாடுறு கொன்றை நகர முழுதும்
செறிந்தது. மக்கள் திறந்தவாய்
காதலா? கடமையா?
நிறைந்த அழுகுரலால் நிலம் அதிர்ந்ததுவே.

 

83

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலா_கடமையா.pdf/84&oldid=1484392" இலிருந்து மீள்விக்கப்பட்டது