பக்கம்:காதலும் கடமையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H & காதலும் கடமையும் يمېه இரண்டு உள்ளங்களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. நான் பேச ஆரம்பித்தால் என்னப்பற்றிப் பேசுவதா. உன்னைப்பற்றிப்பேசுவதா என்ேறதெரியவில்லை. அப்படிப் பிரிக்கவே முடியாத வகையில் ஒன்முக ! குக்கிருேம். சரோஜா : கேசவ்...கேசவ்...இப்பொழுது பேச்சே வேண்டாம். ஆழ்ந்த காதல்லப்பற்றி எடுத்துச் சொல்லு வதற்குப் பேச்சுக்குச் சக்தியே கிடையாது. ^ 登 r ※ షిx يب : هي بود يي يت : கேசவன். நீ சொல்லுவதுதான் உண்மை, சரோஜா. காதல் என்கிற அற்புத உணர்ச்சியைக் கடவுள் கொடுத் - மனிதன் உண்டாக்கிய வார்த்தையாலே அதைப்பற்றிப் பூரணமாகச் சொல்ல முடியாது. [இருவரும் ஒருவரை ஒருவர் ஆழ்ந்த காதலோடு பார்த்துக்கொண்டு நிற்கிரு.ர்கள். பிறகு திடீ ரென்று ஏதோ நினைவுக்கு வந்தவன்போலக் கேசவன் பேசுகிருன்.) சரோஜா ஒரு விஷயத்தை மறந்தேபோய்விட்டேன். தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்று நான் புறப்படுகிற சமயத்திலே வந்தார். அரைமணியில் சரி, கேசவ்......புறப்படுங்கள். நானும் என் வீட்டிற்குப் போய், அம்மாளிடம் பக்குவமாக விஷயத்தைத் தெரிவிக்கிறேன். கேசவன் : கலியானம் நிச்சயமாகிவிட்டது என்றே சொல்லிவிடு. அதிலே அவர்களுக்கு இனிமேல் சந்தேகமே வேண்டாம், நானும் அம்மாளே நாளேக்குச் சந்தித்துப் பேசுகிறேன்...நான் போய்வரட்டுமா..சரோஜா, என் காரிலேயே வா. உன் வீட்டுக்கு முன்னுல் உன்னை இறக்கி விட்டுவிட்டு அப்படியே அந்த ராஜூ வீட்டிற்குப் போகி றேன். இருட்டும் ஆகிவிட்டது.