பக்கம்:காதலும் கடமையும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காதலும் கடமையும் கேசவன் (சிரிக்க முயன்று) : எனக்கு மட்டுமா பால் வெளுப்பு: உங்களுக்கும் பால் வெளுப்பாகத்தான் இருக்கும்--ராஜு நான் இப்பொழுதே திருச்சிக்குப் புறப்படுகிறேன். சரோஜாவை இன்று இராத்திரி ரயிலில் அனுப்பிவையுங்கள்-நாளே நின்று அடுத்த நாளே அவள் உங்கள் குழந்தையோடு இங்கே திரும்பி வந்து விடுவாள். குழந்தைக்குச் சிகிச்சை செய்ய இன்றைக்கே ஏற்பாடு செய்துவிட்டுப் போகிறேன். ராஜு . சரோஜா அம்மாவைக் காரிலேயே உங்கள் கூடவே அழைத்துக்கொண்டு போசப்படா தா?

-சரோஜா ரயிலில் வரட்டும். நான் புறப்படட்டுமா? (நாக வல்லியின் பக்கம் திரும்பி) நாகவல்வி, எல்லாம் நன்றுகப் பார்த்துக்கொள்ளம்மா. ராஜூவுக்குச் சீக்கிரத்திலே பூரணமாக செளக்கியமாகி விடும். உன் குழ கவப்ேபடாதே. வந்தபிற

கேசவன் : موسم ந்தைக்கும் பார்வை வந்து விடும், த5ொல்:ாம் திரு. " Ω .ε μι', τ ι α ή η ας π. -7 ... " யவதற்கு 5.7 : ೩செய்கிறேன். எல்லாம் சந்தோஷமாக , போப் ரட்டுமா - (நாகவல்வியையும் ராஜுவையும் பார்த்துப் பேசி விட்டுப் போகிருன். சரோஜாவின் பக்கம் திரும்பவில்லை.) ராஜு : எனக்குச் சந்தோஷம் தேடப்பார்க்கிருர் இந்த டாக்டர். அவருக்கு மட்டும் சந்தோஷம் வேண் டியதில்லே. (மெதுவாகச் சிரிக்கிருன். பிறகு சரோஜாவைப் பார்த்துப் பேசுகிருன்..! ஏம்மா, ரயிலில் தனியாகப் போகிறதுக்குப் சதிலாக டாக்டர் காரிலேயே போயிருக்கலாமே? சரோஜா (சிரித்த முகத்துடன்) : ரயிலில் தனி யாகப் போக எனக்கென்ன பயமா? - .مم سي .i rర్థిగా ೬# جيدج. حمدي ميسم جيمي