பக்கம்:காதல் மனம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் மணம்

33

களின் வாழ்த்தும்,தெய்வப் புரோகிதரின் ஆசீர்வாக முடி_குறைவறக் கிடைத்தன. பூரிக்கப்போன்ை முற்போக்களனுகி பாத்தாமன்!

விழா ஒ ப் க் , எல்லோரும் வீடு திரும்பினர். இறுதியாகம் புறப்பட்டனர் சிங்காசியும், தங்தை செல்வநாயகமும். இ வு தங்கி உணவுக்குப்பின் செல்லுமா அலர்களே வேண்டின்ை டிரக் காமன். செல்வநாயகத்தின் இனிய சுபாவம் மோகனாங்கத் திற்குப் பிடித்திருந்தமையால், அவரும் விரும்பினர் அவர்கள் தங்குவதை ஒப்பினர் தங்தையும் மகளும்.

இரவு மணி னட்.ே உணவு முடித்தது பாத்திரம் பண்டங்களே வேலைக்காரர்கள் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். சிங்காரக் கூட்த்தில் சோஃபாக் களிலே கால்வரும் அமர்ந்தனர். வெள்ளித் தட்டில் வெற்றிலைப்பாக்கு வந்தது. எங்கும் 8 டி ம ன ம் கமழ்ந்தது. மின்சார விசிறியை மு இ க் கி வி ட் ,ே ரேடியோவைத் திருகினன் பாங் காமன். தமிழ் நாடகமொன்று கடக் கொண்டிருந்தது. இந்திப் பாட்டுக்களே விரும்பி, பம்பாய் கிலேயத்திற்கு முள்ளே க ர் க் தி னு ன், 'ஏன்? தமிழ் நாடகம் பிடிக்க வில்லை:'வெடுக்கென்று கேட்டாள் சிங்காரி. "ஓ! மறந்துவிட்டேன். உனக்கு 5 டகமென்ருல் மிகுந்த பிரியமாயிற்றே என்று திருச்சியைத் திறந்தான் பரங்தாமன்.

'உண்களுக்கு நாடகம் பிடிக்காதோ? சிங்காசி கேட்டாள். உனக்குப் பிடித்ததெல்லாம் எனக்கும் பிடிக்குமே” என்ருன் உற்சாகத்தோடு. சிரித்துக் கொண்டனர் பெரியவர்கள்.

"காதல் மணம்” என்ற சிறுகாடகம் கடந்தது. சற்றுச் சு ைவ க இருந்ததால் எல்லோருமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/36&oldid=1252719" இலிருந்து மீள்விக்கப்பட்டது