பக்கம்:காதல் மனம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

காதல் மணம்

மணக்த கணவரால், அவரது கண்பர் ஒருவருக்கு கான் பெண்டாளக் கொடுக்கப்பட்டேன். என் நெஞ்சம் குமைத்தது. அச்செயலுக்கு கான் ஒப்பு வில்லே. மானத்தை உயிரினும் மேலான மதித்தேன், கதறியழுதேன். கனன்று சீறினேன். அப்பொழுது என் கணவர் என்ன சொன்னுர் தெரியுமா?

'மத்தியானம், நானில்லாதபோது கடிப்பயல் ஒருவன் உன்னிடம் .ெ க ச ஞ் சி ய ஆ எனக்குக் த்ெரியுமடி அவனேவிட என் நண்பன் கேவலமா? கான் சட்டப்படி உன் கணவன். நீ பதிவிரதையென் முல், என் சொற்படி நடக்கவேண்டும். இல்லையேல் இப்பொழுதே வீட்டைவிட்டுத் துரத்திவிடுவேன்.'

அக்கச் சொல்லம்புகள் கடுமையாகப் பாய்ந்து என் மார்பைத் தளத்து விட்டன. இருப்பதா? போவதா?" என்ற பிரச்னே, என் மனதில் பொங்கி அெழுந்தது. பலவாறு குழம்பினேன். முடிவில் என் உள்ளத்தில் வளம் பெற்றது விடுதலைத் தாகம். அகன் வினவு வேறு என்னவாக இருக்க முடியும்? வீட்டைவிட்டு,கட்டிய சேலையும் கையுமாகத் துரத்தப் பட்டேன்! கான் ஒரு அணுதையானேன். எனக்கு வாழ்வு மட்டுமல்ல, உலகமே இருண்டுவிட்டதைப் போலத் தோன்றியது. சண்பகல்; அயவாதத்தை விரும்பாது, சல்ல மனைவியின் கடமையை சோணு சலத்திற்கு உணர்த்தினேன். இரவு; அதே அபவா தத்தை ஏற்க மறுத்ததின் விளைவான வீட்டைவிட்டுத் தாக்கப் படுகிறேன் கடமை தவறிய கணவனல் என்ன உலகம் என்ன மனிதர்கள்! இவர்களுக் கிடையே என்ன செய்வது? எப்படி வாழ்வது?

என் புக்கி பேதலித்துப் போய்விட்டது. இரவு ன்பது மணிவரையில் தெருக் தெகுவாலைக்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/57&oldid=1252733" இலிருந்து மீள்விக்கப்பட்டது