பக்கம்:காதல் மாயை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் வென்றது முடிந்ததும் கூட்டம் கலந்தது. வேஷத்தைக் - شیوه கலத்துவிட்டுக் கொண்டிருக்க அவன் பின்னல் ஏதோ அரவம் கேட்டுத் திரும்பினுன், வாடிய முகத்துடன் கண் னிருங் கம்பலேயுமாக கின்றுகொண்டிருந்தாள் பூங்கா so வனம். 'பூங்காவனம், எதுக்கு இப்படித் திடீர்னு கண் கலங் கிறே? என்று கேட்டான் முத்துலிங்கம். "மச்சான், ஒங்களுக்கு விசயம் தெரியாதா? சூதாடி முரு கனுக்கு என்னேக் கண்ணுலம் செஞ்சு கொடுக்கப் பரிசம் போடப் போருங்க வருகிற கிழமை, அந்தப்பய மவங்கிட்டிே எப்படி-' - அவள் அழாத குறையாகக் கூறும் விதத்திலிருந்து விஷயத்தை ஊகித்து விட்டான் அவன். - "அப்படியின்ணு. பூங்காவனம் என்னேக் கட்டிக்க-’ என்று தனக்குள் ஒரு முறை கினேத்துப் பார்த்துக் கொண்டான். முத்துலித்கத்துக்குச் சந்தோஷம் கிலே கொள்ளவில்லை. - "அப்படின்ன என்ளுேடு வரத்துக்கு சம்மதந்தான' "மச்சான், இப்பவே கண்காணுத ஊருக்கு எங்காச்சும் ஒடிடவேணும்! இல்லாட்டி எங்கப்பன் கண்டா தலையைச் சீவிப் போட்டிடுவாரு' - - மறுகணம், முத்துலிங்கம், பூங்காவனத் துடன் காற் குய்ப் பறந்தான், மணமாக தாங்கிகின்ற சம்யுக்தையைக் குதிரையில் ஏற்றிவைத்துக் கம்பீரமாகப் பறந்தோடிய பிருதிவி மன்னனைப்போல - - - o - 26

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/32&oldid=789084" இலிருந்து மீள்விக்கப்பட்டது