பக்கம்:காதல் மாயை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் வென்றது. காலம் என்னும் நீர் வீழ்ச்சியில் அவர்கள் வாழ்க்கை யும் சிதறி ஓடிற்று. பூங்காவனம் ஒரு குழந்தைக்குத் தாய் ஆளுள். எத் தனேயோ முறை தேர் திருகாளுக்கு வண்டி வைத்துக் கூட அழைத்துச் சென்றிருக்கிருன் முத்துலிங்கம் தன் மனைவியை, தன்பேரில் தன் நாயகன் கொண்டுள்ள அப் பழுக்கற்ற அன்பையும் அவள் உணராமலில்லை. o அங்கு வந்த இரண்டு வருஷத்திற்குள் தன்தந்தையைக் காணவேண்டுமென்று தவித்திருக்கின்ருள் பூங்காவனம், அப்போதெல்லாம் தன் தகப்பன் கண்ணில் திரும்பவும் போய் எவ்விதம் விழிப்பது என்று கினேத்துத் தன் மனத் தில் தோன்றியெழுந்த ஆசைகளுக்கு முடிவுகட்டிவிடுவாள். ஆல்ை காரணம்என்னவோ, இந்த காலேந்து மாதமாக தந்தையின் முகத்தை எப்படியும் கண்டுவிடவேண்டும் என்ற அந்த ஒரே ஆசை மட்டும் சதா அவள் பெண் மனத்தை அரித்துவிட்டது. சிறு வயதிலேயே தாயை இழந்த பூங்காவனத்திற்குத் தந்தையின் ஸ்தானத்துடன் தாயின் ஸ்தானத்தையும் சேர்ந்து வகித்தவனல்லவா அவள் தகப்பன் 錄 # 搭 'அப்படியான கான் ஒங்ககூடி வாக்கூடாதா இருகா இளக்கு? திருவிழா முடிஞ்சதும் கரகம் ஆடுறைதக் . نفسه. பார்க்க வேணும். உடனே கிளம்பிடுவோம், மச்சரன்!” 'பூங்காவனம், இன்னமும் சின்னப்பிள்ளேய .ே ஏதுக்கு இப்படிப் பிடிவாதம் பிடிக்கிருய் இந்தசப் பாரு வருகிற கிலாவுக்கு நம்மூரிலே மயான காண்டம் காடிகமாம், அதுக்குச் சோடியாப் போவலாம்". . . . . . .” 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/33&oldid=789086" இலிருந்து மீள்விக்கப்பட்டது