பக்கம்:காதல் மாயை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசம் வென்றது. னும்! இந்தச் சமயத்திலே என் பெண்ணு பூங்காவனம் இருந்தால்-' என்று புலம்பினன் கிழவன். திடீரென்று "அப்பா' என்ற குரலேக் கேட்டு "என்ன பூங்காவனமா?” என்று அலறிஞன் பூசாரி. அவன் கை, கால்கள் நடுங்கின. கொவ்வைப் பழம்போல சிவந்துவிம் டன கண்கள். - கள்ளி, என்ன நெஞ்சழுத்தம் ஒனக்கு. ஒங் கள்ளப்புரு சன் எங்கே?' என்று கூறிக் கையில் தடியை எடுத்தான். பூங்காவனத்தின் பார்வை முத்துலிங்கம் பக்கமாகச் சாய்ந்தது. கிழவன் ஒருகணம் ஸ்தம்பித்துப் போனன். 'யோ அவள் புருஷன் ஒனக்குப் புத்தியில்லே?"கிழவனின் வார்த்தைகள் குமுறிப் புரண்டன, அடிவானத் தில் வெடித்தெழுந்த இடிமுழக்கம்போல. 秦 来源 岑 அலறிப்புடைத்தவளாய் விசித்தெழுந்தாள், பூங்கா வனம், கண்களைத் துடைத்துக்கொண்டு விழித் துப் பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு உயிர் வக் தது. இவ்வளவு நேரம் கண்டது வெறும் கனவுதான் என்பதை உணர்ந்தபோது அவளுக்கு கிம்மதி ஏற்பட்டது. ஆல்ை கனவு பலித்துவிட்டால்- - 'ஏலே என்ன இப்படிச் சும்மா குந்திக்கிட்டிருக்கே! : சமச்சான் திருநாளுக்குப் போனிங்களே. அதுக்குள்ள திரும்பிட்டிங்களே!” 'பூங்காவனம், ஒங்க அப்பனேக் காணவேணுமின்னு ரொம்ப துடியாய்த் துடிச்சுப் போனியே இவ்வளவு 29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/35&oldid=789090" இலிருந்து மீள்விக்கப்பட்டது