பக்கம்:காதல் மாயை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தமார், தங்களது இதயிடத்தில் ஜூயேதாவுக்கு என்றும் ஓர் இடம் நிெேபறச் செய்வீர்களல்லவா ?” "ஜூயேதா, லேவாணப் பற்றி நிறைமதிக்கு நினைவில்லாதிருத்தல் எங்ங்னம் சாத்தியம் ?” பூத்த நெருப்பு டால் வழியும் கிலவொளியில் ரம்மியமான ஐராவதி நதியின் எழில் அப்பிரதேசத்தை மிக்வும் சுந்தரமாக்கிக் கொண்டிருந்தது. வானத்துக் கீழ் எல்லேயை வெட்டிப் பாய்ந்து உதயமான பூர்ண சந்திரனின் வெண் கிரணங் தன் நீரில் மூழ்கி யெழுந்து அலேக் குமிழிகளின் துனியில் தோன்றிக் கண் சிமிட்டின. வெண்மதியின் பின்னணியில் அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது ஐராவதி 5தி, லேகிறப் பட்டாடை அணிந்து நடை பயிலும் நவ யெளவன மங்கைபோல ! . . . . - நீலம் பரந்த நீர்ப்பரப்பின் சூழ்நிலையில் கம்பீரமாக கின்றுகொண்டிருந்தது ஜலகோபால்' அமுத இளங் கதிர்கள் பொன்மயமாக அதன் மீது பட்டுக் கண்ணேப், பறிக்கும் பிரகாசமும் பளபளப்பும் பெற்றன. . . કિ. 3i , الجسمبلبتہ م۔

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/37&oldid=789094" இலிருந்து மீள்விக்கப்பட்டது