பக்கம்:காதல் மாயை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீறுபூத்த நெருப்பு சங்கூன் துறைமுகத்தில் தாவளயமான கிலவில் மின் னித் தளிர்த்த மணல் வெளியில் ஒரே ஜனத்திரள். நீண்ட காலமாகப் பிரிந்திருந்த தமது தாய்காடு நோக்கிச் செல்லும் மக்களின் உள்ளங்கள் குதுாகலத்தாலும் ஆவ லாலும் மலர்ந்து காணப்பட்டன. அவர்களே வழியனுப் பக் குழுமியிருந்தனர் இன்னும் சிலர். மணிக்கூண்டில் பத்தடித்துகின்றது. மக்கள் கலைந்து கப்பலில் ஏறுவதில் முனைந்தனர். "ஐ-பேதா, கூடிய சீக்கிரம் புறப்பட்டு வந்துவிடு கிறேன். பெற்றெடுத்த அன்னேயின் இன்முகம் காண வேண்டுமே என்ற அந்த ஒரே சபலம்தான் என் பயனத் திற்கு அடிகோலியது. காம் சந்தித்து 靈 ஒருமனபபடச் செய்த அதே விதி மீளவும் நம் இருவரையும் ஒன்றுகூடச் செய்யட்டும். சஞ்சலப்படாதே. நாட்களே விால் விட்டு எண்ணிக்கொண்டிரு.' குமாரின் வார்த்தைகளில் துயரம் சுருதி கூட்டியது. “குமார், தங்களது இதயபீடத்தில் ஜுபேதாவுக்கு என்றும் ஓர் இடம் கிலேபெறச் செய்வீர்களல்லவா ?” 'ஜுபேதா, லேவாணேப்பற்றி கிறைமதிக்கு கினே வில்லாதிருத்தல் எங்கனம் சாத்தியம் ?” , - o ஜூபேதா ஒர் ുങ്ങു தன் கண்களே 1067 விழித்துக் குமாரை ஏறிட்டு நோக்கிள்ை. அவள் நயனச் செம்புகள் ைேர வார்த்தன. - - • . ੇ ஜுபேதா" என்று அன்புமேவிய குரலில்அழைத்து மெதுவாகக் கலந்து கிடந்த அவளது கேசத்தை விலக்கி விட்டர்ன் குமார் கார்முகிற் கூட்டத்திடை கண் சிகிட் 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/38&oldid=789096" இலிருந்து மீள்விக்கப்பட்டது