பக்கம்:காதல் மாயை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக் கனல் திடுக்கிட்டுத் திரும்பினுள், கரையை ஒட்டிற்ைபோல் ஆற்ருேடு ஒரு உருவம் மிதந்து வந்துகொண்டிருந்தது! என்ன தோன்றியதோ, சட்டென்று தெய்வானேயும் ஆற்றி அனுள் குதிக்க அடியெடுத்து வைத்தாள். வைத்தவள் ஒரு கணம் அவ்வுருவத்தை கிமிர்ந்து பார்த்தாள். அந்த உரு வத்தின் கம்பீரமான அழகிய முகத்தைக் கண்டு அப்ப டியே கின்றுவிட்டாள். அவளோ கன்னிப்பெண், உலகமறியாதவள். ஆனல் உலகம் அறியவேண்டியவள். சந்தர்ப்பத்திற்குக் காத்தி ருக்கிருள். அவன் யாரோ? முன்பின் தெரியாத அந்த இளேஞனே எப்படிக் காப்பாற்றுவது? எண்ணங்கள் சுழன்றன. மறுதரம் அந்த முகத்தை கோக்கினுள். அதில் கலவரமும் பயமும் பூசியிருந்தன மனம் இளகியது. அவள் திடம் பெற்ருள். மேல் சேலையை இடுப்பைச் சுற்றி வரிந்து கொண்டு தன் கைகளே நீட்டி ஆபத்துக்கு உதவ முன் வந்தாள், அவள் மார்பு படபடவென்று அடித்துக்கொண்டது. அடுத்த விடிைகளில் அவன் கரைசேர்க்கப்பட்டான் , தன்முன் உயிர் பெற்று கிற்கும் அந்தக் கம்பீர உருவத் தைக் கண்டவுடன் தெய்வானேக்கு மெய் சிலிர்த்தது. அவ ளுடைய கண் இமைகள் சிட்டுக்குருவியைப்போலச் சிற கடித்தன. அவள் அவனேப் பார்த்தாள் அவனும் அவளேப் பார்த் தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தார்கள். பார்த்துக் கொண்டே இருந் தார்கள். பேசவில்லை; ஆம்: கண்கள்தாம் பேசுகின்றனவே. அவள் காந்தம். அவளுே; 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/63&oldid=789153" இலிருந்து மீள்விக்கப்பட்டது