பக்கம்:காதல் மாயை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைக் கனல் இரும்பு காந்தமும் இரும்பும் ஒன்றையொன்று இழுத்துக் கொண்டன. வேறு என்ன வேண்டும்? . 'மச்சான்’ அவள் குரல் குயிலைப்போல ஒலித்தது. "ஆமாம்; இந்த மச்சான் எம்பிட்டு அழகா, கல்லவரா இருக்காரு. எம் மனசு இவரைக் கண்டதும் எப்படி அவரு கிட்டே லயிச்சிருச்சு. இவரையே கண்ணுலம் செஞ்சிக் கிட்டா-தெய்வானேயின் ஆசை இன்பவலே பின்னியது. தெப்பமாக கனேந்து கின்ற அந்த இளைஞன் அரைக் கனத்தில் வேட்டியைப் பிழிந்து கட்டிக்கொண்டான். இன் னும் அவன் மெளனமாகவே இருந்தான். "மச்சான், பேசமாட்டிங்களா?” வலுவில் அழைத்துப்பேச எத்தனிக்கும் அவளது போக்கை மனத்திற்குள்ளாகவே எண்ணிச் சிரித்துக் கொண்டான் அவன். . 'ஒன பேரு தெரிஞ்சாத்தானே கானும் பதிலுக்குப் பேசலாம்.” அவன் வாய் பேசியது; கண்களும் பேசின. உதட்டைப் பிரித்து மெல்லத் தலைதுாக்கியிருந்த பற்க களிடையே தன் தளிர் விரலே லாவகமாகத் திணித்தவண் ணம், புன்னகை பூத்தாள் அவள். "எதேது, கிண்டல்கார ஆளுதான் போலே.” வரிந்து கட்டியிருந்த சேலேயைத் தளர்த்திவிட்டு, கூக்தலே அவிழ்த்துக் கொண்டை போட்டுக்கொண்ட 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மாயை.pdf/64&oldid=789155" இலிருந்து மீள்விக்கப்பட்டது